இரண்டாம் சடையவர்மன் குலசேகரன்
(இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1238 முதல் 1250 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இவனுக்கு இளவரசுப் பட்டத்தினை சூட்டினான். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் இறப்பிற்குப் பின்னர் சில மாதங்கள் இரண்டாம் சடையவர்மன் குலசேகரன்[1][2] ஆட்சி செய்தான் என திருத்தாங்கல் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவனது மெய்க்கீர்த்தி 'பூதலவனிதை' எனத் தொடங்குவதும் குறிப்பிடத்தக்கது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "மாணிக்கவாசகர் கோயில் சுற்று சுவரில் பாண்டியர் கால கல்வெட்டு கண்டெடுப்பு". Hindu Tamil Thisai. Retrieved 2021-03-22.
- ↑ 100010509524078 (2018-04-27). "கல்வெட்டுகள் நிறைந்த நெல்லையப்பர் கோவில்". Maalaimalar (in English). Archived from the original on 2020-08-07. Retrieved 2021-03-22.
{{cite web}}
:|last=
has numeric name (help); Cite has empty unknown parameter:|8=
(help)CS1 maint: unrecognized language (link)