இரத்தினம்
இரத்தினம் அல்லது ரத்தினம் (Ratnam) என்பது ஒரு தமிழ் ஆண் இயற்பெயர் ஆகும். தமிழ் பாரம்பரியம் காரணமாக இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒரு குடும்பப்பெயராகவும் இருக்கலாம்.
இரத்தினம் என்ற பெயரின் பொருள் இரத்தினக்கல் என்பதாகும்.
குறிப்பிடத்தக்க நபர்கள்
தொகுஇயற்பெயர்
தொகு- இரத்தினம் சிவலிங்கம், இலங்கை எழுத்தாளர், பேச்சாளர்
- ஈழத்து இரத்தினம், இலங்கைப் பாடலாசிரியர்
- கச்சாயில் இரத்தினம், இலங்கை எழுத்தாளர்.
- சந்திரன் இரத்தினம், இலங்கைத் திரைப்பட உருவாக்குநர்
- கா. பொ. இரத்தினம், இலங்கைத் தமிழறிஞர், அரசியல்வாதி
- ஏ. எம். ரத்னம், இந்தியத் திரைப்பட தயாரிப்பாளர்
- டி. வி. ரத்தினம், தமிழ்த் திரைப்படப் பின்னணி, கருநாடக இசைப் பாடகி
- காளி என். ரத்தினம், தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்
- மணிரத்னம், இந்தியத் திரைப்பட இயக்குனர்
- இரகுபதி வெங்கடரத்தினம் நாயுடு, இந்திய சமூக சீர்திருத்தவாதி
- ஜேம்ஸ் இரத்தினம், இலங்கை வரலாற்றாளர், எழுத்தாளர், அரசியல்வாதி
- அஜய் ரத்னம், இந்தியத் திரைப்பட, தொலைக்காட்சி நடிகர்
- சங்கர் ரத்னம், மலேசியத் துடுப்பாட்டக்காரர்
- ஏ. எம். ரத்னம், இந்தியத் திரைப்பட தயாரிப்பாளர்
- க. ரத்னம், தமிழக எழுத்தாளர்
குடும்பப் பெயர்
தொகு- அனிதா ரத்னம், இந்திய நடனக் கலைஞர்
- சமந்தா இரத்தினம், ஆத்திரேலிய சமூக சேவகர், அரசியல்வாதி
- சுகாசினி மணிரத்னம், இந்திய நடிகை
வேறு
தொகு- ஈவ்லின் ரத்தினம் பண்பாடுகளிடை ஆய்வுகளுக்கான நிறுவனம் இலங்கையில் உள்ள லாபநோக்கற்ற நிறுவனம்
- உத்தமி பெற்ற ரத்தினம், 1960 தமிழ்த் திரைப்படம்
- மணி ரத்னம், 1994 தமிழ்த் திரைப்படம்
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |