இராஜஸ்தான் அருங்காட்சியகங்கள் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இந்தியாவின் இராசத்தானில் உள்ள அருங்காட்சியகங்கள் (List of museums in Rajasthan) மற்றும் கலைக்கூடங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
பெயர் | மாவட்டம் | விவரங்கள் |
---|---|---|
அரசு அருங்காட்சியகம், அச்சுமீர் | அச்சுமீர் | [1] |
அல்வார் அரசு அருங்காட்சியகம் | அல்வார் | |
அரசு அருங்காட்சியகம், பரத்பூர் | பரத்பூர் | [2] |
பிர்லா அருங்காட்சியகம், பிலானி | சுன்சுனூ | |
கோட்டை அருங்காட்சியகம், சுனாகாத்து கோட்டை, பிகானேர் | பிகானேர் | |
கங்கா கோல்டன் சூபிலி மியூசியம், பிகானேர் | பிகானேர் | |
அரசு அருங்காட்சியகம், பிகானேர் | பிகானேர் | [3] |
இராசத்தான் மாநில காப்பகங்கள், பிகானேர் | பிகானேர் | |
ஃபதே பிரகாசு அரண்மனை அருங்காட்சியகம், சித்தர்கர் | சித்தோர்கர் | [4] |
துங்கர்பூர் அருங்காட்சியகம் | டுங்கர்பூர் | [5] |
ஆல்பர்ட் ஆல் அருங்காட்சியகம், செய்ப்பூர் | செய்ப்பூர் | |
அமர் தொல்பொருள் அருங்காட்சியகம், அமர், இந்தியா | செய்ப்பூர் | |
பைரத் விராட் நகர் அருங்காட்சியகம் | செய்ப்பூர் | |
சிட்டி பேலசு, செய்ப்பூர் | செய்ப்பூர் | |
அவா மகால் அருங்காட்சியகம், செய்ப்பூர் | செய்ப்பூர் | |
செய்கர் ஆயுத அருங்காட்சியகம், செய்ப்பூர் | செய்ப்பூர் | |
சவகர் கலா கேந்திரா, செய்ப்பூர் | செய்ப்பூர் | |
மகாராசா சவாய் மன் சிங் சி அருங்காட்சியகம், செய்ப்பூர் | செய்ப்பூர் | |
நவீன கலைக்கூடம், ராம் நிவாசு பாக் | செய்ப்பூர் | |
அரசு அருங்காட்சியகம், செய்சால்மர் | செய்சால்மர் | [6] |
செய்சால்மர் நாட்டுப்புற அருங்காட்சியகம் | செய்சால்மர் | |
அரசு அருங்காட்சியகம், சலவர் | சலவர் | |
அரசு அருங்காட்சியகம், சோத்துபூர் | சோத்துபூர் | [7] |
மெகரன்கர் கோட்டை அருங்காட்சியகம், சோத்துபூர் | சோத்துபூர் | |
இராசத்தான் ஓரியண்டல் ஆராய்ச்சி நிறுவனம், சோத்துபூர் | சோத்துபூர் | |
உமைத் பவான் அரண்மனை அருங்காட்சியகம், சோத்துபூர் | சோத்துபூர் | |
அரசு அருங்காட்சியகம், பாலி | பாலி | [8] |
அரசு அருங்காட்சியகம், சிகார் | சிகார் | [9] |
இராசத்தான் அரபு மற்றும் பாரசீக ஆராய்ச்சி நிறுவனம், டோங்க் | டோங்க் | |
பாரதிய லோக் கலா மண்டல், உதய்பூர் | உதய்பூர் | |
அரசு அருங்காட்சியகம், அகர் | உதய்பூர் | [10] |
கேலரி
தொகுமேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- http://museumsrajasthan.gov.in/museums.htm
- [11] பிர்லா அருங்காட்சியகம், பிலானி