இராஜாக்கமங்கலம்
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
இராஜாக்கமங்கலம் (Rajakkamangalam) தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் உள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம் (பஞ்சாயத்து யூனியன்) ஆகும்.[3][4] இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒன்பது நிருவாக நிலைகளுள் ஒன்றாகும்.
இராஜாக்கமங்கலம் | |
ஆள்கூறு | 8°07′51″N 77°22′12″E / 8.130821°N 77.369907°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஆர். அழகுமீனா, இ. ஆ. ப |
மக்கள் தொகை | 8,978 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
இந்த ஒன்றித்தில் உள்ள ஊராட்சிகளாவன,
- அத்திக்காட்டுவிளை
- எள்ளுவிளை
- காந்திபுரம்
- கன்யாகுளம்
- கேசவன்புத்தன் துறை
- மேலகிருஷ்ணன் புதூர்
- மணக்குடி
- வடக்குச் சூரங்குடி
- புத்தேரி
- பெருவிளை
- பறக்கை
- பள்ளம் துறை
- மேலச்சங்கரன் குழி
- இராஜாக்கமங்கலம்
- தருமபுரம்
மேற்கோள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-04-19.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-04-19.
- கன்னியாகுமரி மாவட்ட அரசு வலைத்தளம் பரணிடப்பட்டது 2021-01-25 at the வந்தவழி இயந்திரம்