இராஷ்டிரிய ரைபிள்ஸ்

ராஷ்டிரிய ரைபிள்ஸ் (Rashtriya Rifles) (சுருக்கமாக:RR) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக 1958 ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தின் கீழ் 1990ல் நிறுவப்பட்டது.[1]இது ஒரு பயங்கரவாத எதிர்ப்புப் படை ஆகும். ராஷ்டிரிய ரைபிள்ஸ் படை, இந்தியத் தரைப்படையிலிருந்து 75,000 வீரர்களைக் கொண்டது.[2] [1]இதன் கூடுதல் தலைமை இயக்குநராக இந்திய இராணுவத்தின் மேஜர் ஜெனரல் கட்டளை தளபதியாக இருப்பார்.[3]

ராஷ்டிரிய ரைபிள்ஸ்
செயற் காலம்1990 – தற்போது வரை
நாடு இந்தியா
வகைபயங்கரவாத எதிர்ப்புப் படை
அளவு80,000
தலைமையிடம்உதம்பூர், ஜம்மு காஷ்மீர்
சுருக்கப்பெயர்(கள்)RR
குறிக்கோள்(கள்)Dridhta aur Virta
(Courage and Valour)
போர்க் குரல்Bajrangbali ki Jai
(Glory to lord Hanuman)
தளபதிகள்
கூடுதல் தலைமை இயக்குநர்மேஜர் ஜெனரல் எஸ். எச். நக்வி
படைத்துறைச் சின்னங்கள்
Insigniaஅசோகச் சக்கரத்துடன் குறுக்கே நிறுத்தப்பட்ட ஏகே 47 துப்பாக்கிகள்
கொடி

அமைப்பு

தொகு

ஜம்மு காஷ்மீரில் ராஷ்டிரிய ரைபிள்ஸ் ஐந்து பயங்கரவாத எதிர்ப்புப் படைகளைக் கொண்டது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Rashtriya Rifles". GlobalSecurity.org. Archived from the original on 12 October 2022. பார்க்கப்பட்ட நாள் 17 August 2022.
  2. "Paramilitary Forces and Internal Security". Encyclopedia.com. Archived from the original on 17 October 2022. பார்க்கப்பட்ட நாள் 23 August 2022.
  3. Gurung, Shaurya Karanbir (1 April 2019). "Army Rejig: Now ADG to head Rashtriya Rifles". The Economic Times இம் மூலத்தில் இருந்து 10 August 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210810213214/https://economictimes.indiatimes.com/news/defence/army-rejig-now-adg-to-head-rashtriya-rifles/articleshow/68663165.cms. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஷ்டிரிய_ரைபிள்ஸ்&oldid=4144154" இலிருந்து மீள்விக்கப்பட்டது