இலாகூரிலுள்ள கோவில்களின் பட்டியல்

1947 ஆம் ஆண்டின் இந்தியப் பிரிவினைக்கு முன்னர், லாகூர் இந்து, சீக்கியர், சமணர் என பல்வேறு சமயத்தினர் வாழும் பெருநகரமாக இருந்தது. எனவே லாகூரில் வெவ்வேறு சமயத்தினரின் கோவில்கள் அமைந்துள்ளன. 1941 இல் லாகூரின் மக்கட்தொகை 64.5% இசுலாமியர்களையும், 36% இந்துக்கள் மற்றும் சீக்கியர்களையும் கொண்டிருந்தது[2]

லாகூரிலுள்ள கோவில்கள்
لہور
لاہور
இரஞ்சித் சிங்கின் சமாதி
நாடு பாக்கித்தான்
மாகாணம் பாகிஸ்தானிய பஞ்சாப்
ஏற்றம்
217 m (712 ft)
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்-PKT)
அஞ்சல் குறியீட்டெண் (பாகிஸ்தான்)
54000
தொலைபேசி குறியீடு (பாகிஸ்தான்)042[1]
லாகூர் கன்டோன்மெண்ட், இராணுவ அதிகாரத்தின் கீழமையும் தனிப்பட்ட குயிருப்புப்பகுதி.

இந்துக் கோவில்கள்

தொகு

கிருஷ்ணர் கோவில், வால்மீகி கோவில் இரண்டு மட்டுமே லாகூரில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் கோவில்கள்.[3]

  • கிருஷ்ணர் கோவில்[4]
  • வால்மீகி கோவில்[3]
  • அக்பரி கோவில் (Akbari Mandi Temple)
  • ஆரிய சமாஜ் கோவில்
  • பைரவர் கோவில் (Bhairav ka asthan, Ichra)
  • பால மாதா கோவில், ஷா அல்மி (Bal Mata temple at Shah almi)
  • சந்த் ராத் கோவில், லிச்ரா லாகூர்
  • தூவாலி மாதா கோவில் (ஷா அல்மிக்கும் லோகரி வாயிலுக்கும் இடையில்)
  • லவன் கோவில் (Loh- இராமரின் மகன். லாகூர் இவனது பெயரைக் கொண்டுள்ளது)[5]
  • மகாதேவ் கோவில் (இங்கு பைரவர் கோவில் ஒன்றும் உள்ளது)
  • வாச்சோவாலி கோவில் (Mandir Wachhowali)
  • மேளா ராம் தலாவ் கோவில்[6][7]
  • மாதிரி நகர் பி தொகுதி கோவில்
  • மாதிரி நகர் டி தொகுதி கோவில் (பயன்பாட்டில் இல்லை)
  • Ramgali Temple
  • ஷீத்தளா கோவில்

சமணக் கோவில்கள்

தொகு

சீக்கிய குருத்துவார்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "National Dialing Codes". Pakistan Telecommunication Company Limited. Archived from the original on 3 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 28 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Forced Migration and Ethnic Cleansing in Lahore in 1947, Ishtiaq Ahmed, 2004" (PDF). பார்க்கப்பட்ட நாள் 24 April 2012.
  3. 3.0 3.1 Only two functional Hindu temples in Lahore
  4. "One Hindu temple in Lahore, and no crematorium". Archived from the original on 2006-07-01. பார்க்கப்பட்ட நாள் 2016-07-29.
  5. "Hindu, Sikh temples in state of disrepair". Daily Times. 16 April 2004. பார்க்கப்பட்ட நாள் 24 April 2012.
  6. "Hindu Temples of Pakistan". Shaivam.org. Archived from the original on 23 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 24 April 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. http://voiceofdharma.com/books/mla/ap41-49.htm Temples and Gurdwaras in West Punjab
  8. "TEPA to remodel roads leading to Jain Mandir Chowk". Daily Times. 1 June 2007. பார்க்கப்பட்ட நாள் 24 April 2012.
  9. "South Asia | Demolishing history in Pakistan". BBC News. 5 December 2002. பார்க்கப்பட்ட நாள் 24 April 2012.
  10. Wikimapia
  11. "LIST OF JAIN TEMPLES IN PAKISTAN". Archived from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2016-07-29.
  12. "Gurudwara Prakash Asthan Sri Guru Ram Das Ji (Lahore)". Archived from the original on 2010-12-05. பார்க்கப்பட்ட நாள் 2016-07-29.
  13. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-11-03. பார்க்கப்பட்ட நாள் 2016-07-29.