இவர்கள் வருங்காலத் தூண்கள்

இவர்கள் வருங்காலத் தூண்கள் இயக்குனர் வெங்கட் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரபு, அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பிரபுவுக்கு இது ஐம்பதாவது திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் டி. ராஜேந்தர் ஆவார்.[2][3] இத்திரைப்படம் 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் நாள் வெளியிடப்பட்டது.[4]

இவர்கள் வருங்காலத் தூண்கள்
இயக்கம்வெங்கட்
தயாரிப்புதக்காளி சி. சீனிவாசன்
இசைடி. ராஜேந்தர்
நடிப்புபிரபு
அம்பிகா
ஜெய்சங்கர்
காந்திமதி
ஆனந்த்ராஜ்
பாஸ்கரன்
நாகேஷ்
ரகுவரன்
ரவிச்சந்திரன்
சாமிகண்ணு
தக்காளி சி. சீனிவாசன்
ராசி
சாந்தி
ஒளிப்பதிவுபி. என். சுந்தரம்
படத்தொகுப்புடி. திருநாவுக்கரசு
வெளியீடுஅக்டோபர் 21, 1987
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "இவர்கள் வருங்கால தூண்கள்". கல்கி. 18 October 1987. p. 14. Archived from the original on 30 July 2022. பார்க்கப்பட்ட நாள் 25 October 2021.
  2. "Ivargal Varungaala Thoongal (1987)Tamil Super Hit Film LP Vinyl Record by T.Rajendhar". Disco Music Center. Archived from the original on 25 October 2021. பார்க்கப்பட்ட நாள் 25 October 2021.
  3. "Ivargal Varungala Thoongal (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. 1 January 1995. Archived from the original on 5 May 2022. பார்க்கப்பட்ட நாள் 5 May 2022.
  4. "இவர்கள் வருங்கால தூண்கள் / Ivargal Varungala Thoongal (1987)". Screen 4 Screen. Archived from the original on 16 November 2023. பார்க்கப்பட்ட நாள் 26 June 2021.
  5. "இன்றும் ரசிகர்களின் மனதில் வாழும் ரகுவரன் பிறந்தநாள்!". newstm.in. 12 December 2019. Archived from the original on 26 June 2021. பார்க்கப்பட்ட நாள் 26 June 2021.

வெளி இணைப்புகள்

தொகு
  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=ivargal%20varungala%20thoongal பரணிடப்பட்டது 2010-02-08 at the வந்தவழி இயந்திரம்