ஈரல்லைலமீன்
வேதிச் சேர்மம்
ஈரல்லைலமீன் (Diallylamine) என்பது HN(CH2CH=CH2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற நீர்மமாக காணப்படும் இச்சேர்மம் அமோனியா போன்ற காரச்சுவையைக் கொண்டுள்ளது. இரண்டாம்நிலை அமீன் மற்றும் இரண்டு ஆல்க்கீன் குழுக்களைக் கொண்டிருப்பதால் பல செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறது. என்,என்-ஈரல்லைல்யிருகுளோரோ அசிட்டமைடு மற்றும் என்,என்-ஈரல்லைல்யிருமெத்தில் அமோனியம் குளோரைடு தயாரிப்பில் ஈரல்லைலமீன் பயன்படுத்தப்படுகிறது.
இனங்காட்டிகள் | |
---|---|
124-02-7 | |
ChEMBL | ChEMBL3186706 |
ChemSpider | 21106561 |
EC number | 204-671-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 31279 |
வே.ந.வி.ப எண் | UC6650000 |
| |
UNII | N18EXB6V6P |
UN number | 2359 |
பண்புகள் | |
C6H11N | |
வாய்ப்பாட்டு எடை | 97.16 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 0.7874 கி/செ.மீ3 |
உருகுநிலை | −88 °C (−126 °F; 185 K) |
கொதிநிலை | 111 °C (232 °F; 384 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயன் |
H225, H302, H311, H314, H315, H319, H335, H412 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஅக்ரைலோநைட்ரைலை பகுதியாக ஐதரசனேற்றம் செய்து வணிகரீதியாக ஈரல்லைலமீன் தயாரிக்கப்படுகிறது.:[2]
- 2 NCCH=CH2 + 4 H2 → HN(CH2CH=CH2)2 + NH3
கால்சியம் சயனமைடை ஈரல்லைலேற்றம் செய்து தொடர்ந்து விளைபொருளை சயனைடு நீக்க வினைக்கு உட்படுத்தி ஆய்வக அளவுகளில் ஈரல்லலைமீன் தயாரித்துக் கொள்ளப்படுகிறது.[3]
தொடர்புடைய சேர்மங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Diallylamine". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 March 2022.
- ↑ Eller, Karsten; Henkes, Erhard; Rossbacher, Roland; Höke, Hartmut (2005), "Amines, Aliphatic", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a02_001
- ↑ E. B. Vliet (1925). "Diallylamine". Organic Syntheses 5: 43. doi:10.15227/orgsyn.005.0043.