ஈரேக்கரூரு சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் கர்நாடக மாநில சட்டமன்றத் தொகுதி

ஈரேக்கரூரு சட்டமன்றத் தொகுதி (Hirekerur Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது ஆவேரி மாவட்டத்தில் உள்ளது. ஆவேரி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 86 ஆகும்.[2][3]

ஈரேக்கரூரு
(ஹீரேக்கரூரு)
இந்தியத் தேர்தல் தொகுதி
ஆவேரி மாவட்டத்தில் ஈரேக்கரூரு சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்ஆவேரி
மக்களவைத் தொகுதிஆவேரி
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023[1]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 குப்பி பசலிங்கப்பகௌடா சங்கர் ராவ் இந்திய தேசிய காங்கிரஸ்
1962
1967
1972 பசவன்னப்பா கத்லப்பா பனகார்
1978 குப்பி பசலிங்கப்பகௌடா சங்கர் ராவ் சுயேச்சை
1983 பசவன்னப்பா கத்லப்பா பனகார்
1985 ஜனதா கட்சி
1989 பன்னிகோட் பசப்ப ஹனுமந்தப்பா ஜனதா தளம்
1994 உஜனேஷ்வர் பசவன்னப்ப பனகார் பாரதிய ஜனதா கட்சி
1999 பன்னிகோட் பசப்ப ஹனுமந்தப்பா சுயேச்சை
2004 பி. சி. பாட்டீல் மதச்சார்பற்ற ஜனதா தளம்
2008 இந்திய தேசிய காங்கிரஸ்
2013 உஜனேஷ்வர் பசவன்னப்ப பனகார் கருநாடக ஜனதா பக்‌ஷா
2018 பி. சி. பாட்டீல் இந்திய தேசிய காங்கிரஸ்
2019[i] பாரதிய ஜனதா கட்சி
2023[1][5] உஜனேஷ்வர் பசவன்னப்ப பனகார் இந்திய தேசிய காங்கிரஸ்

குறிப்பு

  1. கட்சித்தாவல் தடை சட்டத்தின் படி, பசன்னகௌடா பாட்டீல் 28 ஜூலை 2019இல் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்[4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - ஈரேக்கரூரு சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 12 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 12 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 12 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "ஈரேக்கரூரு சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 12 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 12 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 12 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 12 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)