உண்மையே உன் விலையென்ன

உண்மையே உன் விலை என்ன 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சோ இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், பத்மபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

உண்மையே உன் விலை என்ன
இயக்கம்சோ
தயாரிப்புமோஹிந்த் மூவூஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
பத்மபிரியா
வெளியீடுஏப்ரல் 30, 1976
நீளம்3948 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்