உப்பு உற்பத்தியின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
உப்பு உற்பத்தியின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் 2006ம் ஆண்டின் நிலவரப்படி பிரித்தானிய நில அளவாய்வத் துறை தகவலின் படி தொகுக்கப்பட்ட பட்டியல் ஆகும்.
தரவரிசை | நாடு/பகுதி | உப்பு உற்பத்தி (டன்களில்) | உலக உற்பத்தி சதவிகிதம் |
---|---|---|---|
— | உலகம் | 210,000,000 | 100 % |
1 | ஐக்கிய அமெரிக்கா | 46,500,000 | 22.14 % |
2 | சீனா | 37,101,000 | 17.67 % |
3 | இந்தியா | 15,000,000 | 7.14 % |
4 | கனடா | 14,125,000 | 6.73 % |
5 | ஆத்திரேலியா | 11,211,000 | 5.34 % |
6 | மெக்சிக்கோ | 8,180,000 | 3.9 % |
7 | பிரான்சு | 7,000,000 | 3.33 % |
8 | பிரேசில் | 6,500,000 | 3.1 % |
9 | சிலி | 6,000,000 | 2.86 % |
10 | ஐக்கிய இராச்சியம் | 5,800,000 | 2.76 % |
11 | நெதர்லாந்து | 5,000,000 | 2.38 % |
12 | இத்தாலி | 3,600,000 | 1.71 % |
13 | எசுப்பானியா | 3,200,000 | 1.52 % |
14 | உருசியா | 2,800,000 | 1.33 % |
15 | ஈரான் | 2,618,000 | 1.25 % |
16 | உருமேனியா | 2,450,000 | 1.17 % |
17 | எகிப்து | 2,400,000 | 1.14 % |
18 | உக்ரைன் | 2,300,000 | 1.1 % |
19 | துருக்கி | 2,250,000 | 1.07 % |
20 | பல்கேரியா | 1,800,000 | 0.86 % |
21 | போலந்து | 1,600,000 | 0.76 % |
22 | பாக்கித்தான் | 1,320,000 | 0.63 % |
23 | வியட்நாம் | 1,300,000 | 0.62 % |
24 | சப்பான் | 1,251,000 | 0.6 % |
25 | அர்கெந்தீனா | 1,200,000 | 0.57 % |
26 | தாய்லாந்து | 1,000,000 | 0.48 % |
27 | பஹமாஸ் | 900,000 | 0.43 % |
28 | பலத்தீன் | 800,000 | 0.38 % |
29 | தென் கொரியா | 800,000 | 0.38 % |
31 | செருமனி | 746,000 | 0.36 % |
30 | நமீபியா | 700,000 | 0.33 % |
32 | இந்தோனேசியா | 680,000 | 0.32 % |
33 | டென்மார்க் | 610,000 | 0.29 % |
34 | தூனிசியா | 608,000 | 0.29 % |
35 | பிலிப்பீன்சு | 600,000 | 0.29 % |
36 | போர்த்துகல் | 600,000 | 0.29 % |
37 | கொலம்பியா | 540,000 | 0.26 % |
38 | நெதர்லாந்து அண்டிலிசு | 500,000 | 0.24 % |
39 | வட கொரியா | 500,000 | 0.24 % |
40 | யோர்தான் | 410,000 | 0.2 % |
41 | ஆஸ்திரியா | 401,000 | 0.19 % |
42 | வங்காளதேசம் | 350,000 | 0.17 % |
43 | வெனிசுவேலா | 350,000 | 0.17 % |
44 | தென்னாப்பிரிக்கா | 336,000 | 0.16 % |
45 | பெலருஸ் | 300,000 | 0.14 % |
46 | சுவிட்சர்லாந்து | 300,000 | 0.14 % |
47 | கானா | 250,000 | 0.12 % |
48 | பெரு | 249,000 | 0.12 % |
49 | மொரோக்கோ | 240,000 | 0.11 % |
50 | துருக்மெனிஸ்தான் | 215,000 | 0.1 % |
51 | போட்சுவானா | 208,000 | 0.1 % |
52 | மர்தினிக்கு | 200,000 | 0.1 % |
53 | சவூதி அரேபியா | 200,000 | 0.1 % |
54 | கியூபா | 185,000 | 0.09 % |
55 | அல்ஜீரியா | 183,000 | 0.09 % |
56 | கிரேக்க நாடு | 150,000 | 0.07 % |
57 | சிரியா | 146,000 | 0.07 % |
58 | செனிகல் | 130,000 | 0.06 % |
59 | சுலோவீனியா | 125,000 | 0.06 % |
60 | யேமன் | 120,000 | 0.06 % |
61 | குவைத் | 100,000 | 0.05 % |
62 | சிலவாக்கியா | 100,000 | 0.05 % |