உமாயூன் பர்கத்

பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்

உமாயூன் பர்ஹத் அல்லது ஹுமாயூன் பர்ஹத் (உருது: ہمایوں فرحت‎ஆங்கில மொழி: Humayun Farhat, பிறப்பு: சனவரி 24, 1981), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். துடுப்பாட்டத் தேர்வுப்போட்டிகளில் விளையாடிய குச்சக் காப்பாளர்களுள் எந்தவொரு இலக்கையும் வீழ்த்தத்துணைபுரியாத ஒரே குச்சக் காப்பாளர் இவர்.[1]

ஹுமாயூன் பர்ஹத்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகைத் துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 1 5
ஓட்டங்கள் 54 60
மட்டையாட்ட சராசரி 27.00 20.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 28 39
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 4/3
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

பாக்கித்தான் துடுப்பாட்ட அணியில் பங்கேற்ற இம்ரான் பர்ஹாத் இவருடைய தம்பி.[2]

சான்றுகள்

தொகு
  1. Walmsley, Keith (2003). Mosts Without in Test Cricket. Reading, England: Keith Walmsley Publishing Pty Ltd. p. 457. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0947540067..
  2. Profile பரணிடப்பட்டது 2020-02-27 at the வந்தவழி இயந்திரம் Retrieved 16 January 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமாயூன்_பர்கத்&oldid=3603913" இலிருந்து மீள்விக்கப்பட்டது