உரோசுடெல்லுலேரியா திபுயுசா

உரோசுடெல்லுலேரியா திபுயுசா (தாவர வகைப்பாட்டியல்: Rostellularia diffusa) என்பது முண்மூலிகைக் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 207 பேரினங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு பேரினமான, “உரோசுடெல்லுலேரியாபேரினத்தின், ஒரு இனமாக இத்தாவரம் உள்ளது. இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 1847 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.[1] இந்தியா, சீனா, இலங்கை, வியட்நாம், தாய்லாந்து, எத்தியோப்பியா போன்ற சில நாடுகளின் அகணிய உயிரி|அகணிய தாவரமாக இவ்வினம் உள்ளது. சீனமருத்துவத்தில்(antioxidant and anti-stress) பயன்படுத்தப்படுகிறது.[2]

உரோசுடெல்லுலேரியா திபுயுசா
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
R. diffusa
இருசொற் பெயரீடு
Rostellularia diffusa
வேறு பெயர்கள்

Ecbolium diffusum

மேற்கோள்கள்

தொகு
  1. "Rostellularia diffusa". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI.
    "Rostellularia diffusa". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO.
  2. Effect of whole plant of Rostellularia diffusa Willd. on experimental stress in mice

இதையும் காணவும்

தொகு