ஊதா நிறக் காது பச்சை ஓசனிச்சிட்டு

ஊதா நிறக் காது பச்சை ஓசனிச்சிட்டு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. thalassinus
இருசொற் பெயரீடு
Colibri thalassinus
(Swainson, 1827)
Range of C. thalassinus

ஊதா நிறக் காது பச்சை ஓசனிச்சிட்டு (The green violetear; Colibri thalassinus) என்பது நடுத்தர அளவு, உலோகப் பச்சை நிற ஓசனிச்சிட்டு ஆகும். இது பொதுவாக மெக்சிக்கோ முதல் வட தென் அமெரிக்கா வரையான காட்டுப் பகுதிகளில் காணப்படுகின்றன.

ஒலி தொகு

தனியான ஆண் ஒவ்வொரு நாளும் தன்னுடைய பகுதியில் இருந்து உயரமாக இருந்து ஒலி எழுப்பும். தெளிவான இவற்றின் ஒலி வினாடிக்கு ஒன்று என்ற விகிதத்தில் திரும்பத் திரும்ப ஒலிக்கும்.

உசாத்துணை தொகு

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Colibri thalassinus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Colibri thalassinus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: