எக்கடதேவனகோட்டே சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் கர்நாடக மாநில சட்டமன்றத் தொகுதி

எக்கடதேவனகோட்டே சட்டமன்றத் தொகுதி (ஆங்கில மொழி: Heggadadevankote Assembly constituency, கன்னடம்: ಹೆಗ್ಗಡದೇವನಕೋಟೆ ವಿಧಾನಸಭಾ ಕ್ಷೇತ್ರ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது மைசூரு மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். சாமராஜநகரா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 213 ஆகும்.[2][3]

எக்கடதேவனகோட்டே
(ஹெக்கடதேவனகோட்டே)
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 213
மைசூரு மாவட்டத்தில் எக்கடதேவனகோட்டே சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்மைசூரு
மக்களவைத் தொகுதிசாமராஜநகரா
ஒதுக்கீடுபழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சி. அனில் குமார்[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1962 ஆர். பீரண்ணா
[4][5][6]
சுதந்திராக் கட்சி
1967 இந்திய தேசிய காங்கிரஸ்
1972 ஸ்தாபன காங்கிரஸ்
1978 சுசீலா சளுவராஜூ[7] இந்திரா காங்கிரஸ்
1983 ஹெச். பி. சளுவய்யா[8] ஜனதா பக்‌ஷா கட்சி
1985 எம். சிவண்ணா[9] இந்திய தேசிய காங்கிரஸ்
1989 எம். பி. வெங்கடேஷ்[10] ஜனதா கட்சி (ஜெ. பி.)
1994 என். நாகராஜூ[11] ஜனதா தளம்
1999 எம். சிவண்ணா[12] இந்திய தேசிய காங்கிரஸ்
2004 எம். பி. வெங்கடேஷ்[13] மதச்சார்பற்ற ஜனதா தளம்
2008 சிக்கண்ணா[14] இந்திய தேசிய காங்கிரஸ்
2013 சி. சிக்கமாது[15][i] மதச்சார்பற்ற ஜனதா தளம்
2018 சி. அனில் குமார்
(அனில் சிக்கமாது)
[1][16][17]
இந்திய தேசிய காங்கிரஸ்
2023

குறிப்பு

  1. 1 நவம்பர் 2017 அன்று சி. சிக்கமாது மறைந்தார்.[15]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - எக்கடதேவனகோட்டே சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 6 நவம்பர் 2023. பார்க்கப்பட்ட நாள் 6 நவம்பர் 2023.
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 6 நவம்பர் 2023.
  3. "எக்கடதேவனகோட்டே சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 6 நவம்பர் 2023. பார்க்கப்பட்ட நாள் 6 நவம்பர் 2023.
  4. "மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 6 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  5. "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 6 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  6. "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 6 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  7. "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 6 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  8. "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 6 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  9. "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 7 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 6 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  10. "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 6 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  11. "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 6 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  12. "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 6 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  13. "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 6 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  14. "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 6 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  15. 15.0 15.1 "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 அக்டோபர் 2023. பார்க்கப்பட்ட நாள் 6 நவம்பர் 2023.
  16. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 6 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  17. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 6 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)