எக்சோ-3
எக்சோ-3 (XO-3) என்பது கேமலோபார்டலிசு விண்மீன்குழுவில் உள்ள ஒரு விண்மீன் . இந்த விண்மீன் 10 பருமையைக் கொண்டுள்ளது. இதை வெற்ருக் கண்ணால் பார்க்க முடியாது, ஆனால் ஒரு சிறிய தொலைநோக்கி மூலம் பார்க்கலாம். MMT ஆய்வகத்தில் தகவமைப்பு ஒளியியலைப் பயன்படுத்திய இரும இணைமீன் தேடல் எதிர்மறையாக முடிந்தது.
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Camelopardalis[1] |
வல எழுச்சிக் கோணம் | 04h 21m 52.7048s[2] |
நடுவரை விலக்கம் | +57° 49′ 01.889″[2] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 9.80 ± 0.03[3] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | F5V[3] |
தோற்றப் பருமன் (B) | 10.25 ± 0.03[3] |
தோற்றப் பருமன் (V) | 9.80 ± 0.03[3] |
தோற்றப் பருமன் (J) | 9.013 ± 0.029[4] |
தோற்றப் பருமன் (H) | 8.845 ± 0.018[4] |
தோற்றப் பருமன் (K) | 8.791 ± 0.019[4] |
வான்பொருளியக்க அளவியல் | |
Proper motion (μ) | RA: −2.721(27) மிஆசெ/ஆண்டு Dec.: 4.186(23) மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 4.8687 ± 0.0261[2] மிஆசெ |
தூரம் | 670 ± 4 ஒஆ (205 ± 1 பார்செக்) |
விவரங்கள் | |
திணிவு | 1.213 ± 0.066[5] M☉ |
ஆரம் | 1.377 ± 0.083[5] R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.244 ± 0.041[5] |
ஒளிர்வு | 2.92+0.59 −0.48[5] L☉ |
வெப்பநிலை | 6429 ± 100[5] கெ |
அகவை | 2.82+0.58 −0.82[5] பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
கோள் அமைப்பு
தொகு2007 ஆம் ஆண்டில் XO தொலைநோக்கி வழி எக்சோ-3 பி வளிமப் ப்ரும் புரக்கோள் கோள்கடப்பு முறையைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கோள் அதிக பொருண்மையுடன் இருப்பதால் பழுப்பு குறுமீன் என வகைப்படுத்தலாம்.
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 11.79 ± 0.59 MJ | 0.0454 ± 0.00082 | 3.1915289 ± 0.0000032 | 0.2883 ± 0.0025 |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Roman, Nancy G. (1987). "Identification of a Constellation From a Position". Publications of the Astronomical Society of the Pacific 99 (617): 695–699. doi:10.1086/132034. Bibcode: 1987PASP...99..695R. Vizier query form
- ↑ 2.0 2.1 2.2 வார்ப்புரு:Cite DR3
- ↑ 3.0 3.1 3.2 3.3 Johns-Krull, Christopher M. et al. (2008). "XO-3b: A Massive Planet in an Eccentric Orbit Transiting an F5V Star". The Astrophysical Journal 677 (1): 657–670. doi:10.1086/528950. Bibcode: 2008ApJ...677..657J.
- ↑ 4.0 4.1 4.2 Cutri; et al. (2003). "2MASS===04215269+5749018". 2MASS All-Sky Catalog of Point Sources. பார்க்கப்பட்ட நாள் 2012-02-25.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 Winn, Joshua N. et al. (2008). "The Transit Light Curve Project. IX. Evidence for a Smaller Radius of the Exoplanet XO-3b". The Astrophysical Journal 683 (2): 1076–1084. doi:10.1086/589737. Bibcode: 2008ApJ...683.1076W.
- ↑ "SIMBAD query result: TYC 3727-1064-1 -- Star". Centre de Données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2012-02-25.
- ↑ Winn, Joshua N. et al. (2009). "On the Spin-Orbit Misalignment of the XO-3 Exoplanetary System". The Astrophysical Journal 700 (1): 302–308. doi:10.1088/0004-637X/700/1/302. Bibcode: 2009ApJ...700..302W.
- ↑ Hirano, Teruyuki et al. (2011). "Further Observations of the Tilted Planet XO-3: A New Determination of Spin-Orbit Misalignment, and Limits on Differential Rotation". Publications of the Astronomical Society of Japan 63 (6): L57–L61. doi:10.1093/pasj/63.6.l57. Bibcode: 2011PASJ...63L..57H.
வெளி இணைப்புகள்
தொகு- "XO-3". Exoplanets. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2009-04-28.