எக்சோ-4 (XO-4) என்பது இலிங்சு விண்மீன் குழுவில் புவியிலிருந்து சுமார் 896 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு விண்மீனாகும் . இது சுமார் 11 பருமையைக் கொண்டுள்ளது இதை வெர்ரூக் கண்ணால் பார்க்க முடியாது, ஆனால் ஒரு சிறிய தொலைநோக்கி வழி பார்க்கலாம். MMT ஆய்வகத்தில் தகவமைப்பு ஒளியியலைப் பயன்படுத்தி இரும விண்மீனுக்கான தேடல் எதிர்மறையாக முடிந்தது.

XO-4 / Koit
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Lynx[1]
வல எழுச்சிக் கோணம் 07h 21m 33.1602s[2]
நடுவரை விலக்கம் +58° 16′ 05.112″[2]
தோற்ற ஒளிப் பொலிவு (V)10.674 ± 0.019[3]
இயல்புகள்
விண்மீன் வகைF5V[3]
தோற்றப் பருமன் (B)11.240 ± 0.029[3]
தோற்றப் பருமன் (V)10.674 ± 0.019[3]
தோற்றப் பருமன் (J)9.667 ± 0.021[4]
தோற்றப் பருமன் (H)9.476 ± 0.022[4]
தோற்றப் பருமன் (K)9.406 ± 0.023[4]
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: −16.989±0.056[2] மிஆசெ/ஆண்டு
Dec.: 5.310±0.050[2] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)3.6392 ± 0.0385[2] மிஆசெ
தூரம்896 ± 9 ஒஆ
(275 ± 3 பார்செக்)
விவரங்கள்
திணிவு1.32 ± 0.02[3] M
ஆரம்1.56 ± 0.05[3] R
வெப்பநிலை6397 ± 70[3] கெ
அகவை2.1 ± 0.6[3] பில்.ஆ
வேறு பெயர்கள்
Koit, TYC 3793-1994-1, GSC 03793-01994, 2MASS J07213317+5816051[5]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

எக்சோ-4 என்ற விண்மீனின்ன் பெயர் கோயிட் ஆகும். .இந்தப் பெயர் பன்னாட்டு வானியல் ஒன்ரியத்தின் 100 வது ஆண்டு விழாவின் போது, எசுத்தோனியாவில் புற உலகங்கள் பெயரிடல் பரப்புரையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. கோயிடலென்பது எசுத்தோனிய மொழியில் விடியல் ஆகும். மேலும் பிரெட்ரிக் இராபர்ட் பேல்மேன் எழுதிய ஒரு நாட்டுப்புறக் கதையில் ஒரு கதாபாத்திரத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.[6][7][8]

கோள் அமைப்பு

தொகு

ஒரு புறக்கோல், எல்சோ-4பி, சூடான வியாழன் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது எக்சோ-4 விண்மீனைச்ச் சுற்றி வருகிறது. இந்தப் புறக்கோள் 200ளாம் ஆண்டில் எக்சோ தொலைநோக்கி திட்டத்தால் கோள்கடப்பு முறையைப் பயன்படுத்திக் கண்டுபிடிக்கப்பட்டது. இது காமரிக் என்று பெயரிடப்பட்டது, அதாவது அந்தி பொழுது என்று பெயரிடப்பட்டது. மேலும், அதே பேல்மேன் கதையில் இருந்து கோயிட் பாத்திரம் இடம்பெறும் பொழுதைக் குறிப்பிடுகிறது.[9]

எக்சோ-4 தொகுதி[3][10][11]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b / Hämarik 1.72 ± 0.20 MJ 0.0552 ± 0.0003 4.1250823 ± 0.0000039 0(assumed) [note 1]

குறிப்புகள்

தொகு
  1. eccentricity approximately equal to zero is expected theoretically and is consistent with the radial velocities and secondary eclipses timing[3][11]

மேற்கோள்கள்

தொகு
  1. Roman, Nancy G. (1987). "Identification of a Constellation From a Position". Publications of the Astronomical Society of the Pacific 99 (617): 695–699. doi:10.1086/132034. Bibcode: 1987PASP...99..695R.  Vizier query form
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 McCullough, P. R. et al. (2008). XO-4b: An Extrasolar Planet Transiting an F5V Star. Bibcode: 2008arXiv0805.2921M. 
  4. 4.0 4.1 4.2 Cutri; et al. (2003). "2MASS===07213317+5816051". 2MASS All-Sky Catalog of Point Sources. பார்க்கப்பட்ட நாள் 2012-02-25.
  5. "SIMBAD query result: TYC 3793-1994-1 -- Star". Centre de Données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2009-04-26.
  6. "Approved names" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-02.
  7. "International Astronomical Union | IAU". பார்க்கப்பட்ட நாள் 2020-01-02.
  8. "Estonia has been assigned its own star and planet" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-20.
  9. "Estonia has been assigned its own star and planet" (in ஆங்கிலம்). 20 January 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-01-20.
  10. Narita, Norio et al. (2010). "The Rossiter-McLaughlin Effect of the Transiting Exoplanet XO-4b". Publications of the Astronomical Society of Japan 62 (6): L61–L65. doi:10.1093/pasj/62.6.l61. Bibcode: 2010PASJ...62L..61N. https://academic.oup.com/pasj/article/62/6/L61/1501821. 
  11. 11.0 11.1 Todorov, Kamen O. et al. (2012). "Warm Spitzer Observations of Three Hot Exoplanets: XO-4b, HAT-P-6b, and HAT-P-8b". The Astrophysical Journal 746 (1): 111. doi:10.1088/0004-637X/746/1/111. Bibcode: 2012ApJ...746..111T. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்சோ-4&oldid=3830266" இலிருந்து மீள்விக்கப்பட்டது