எக்சோ-5 என்பது இலிங்ஸ் விண்மீன் குழுவில் புவியிலிருந்து தோராயமாக 910 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள மஞ்சள் குறுமீன் முதன்மை வரிசை இண்மீனாகும் . இது சுமார் 12 பருமையைக் கொண்டுள்ளது. இதை வெற்றுக் கண்ணால் பார்க்க முடியாது, ஆனால் ஒரு சிறிய தொலைநோக்கி வழி பார்க்கலாம்.

XO-5 / Absolutno
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Lynx[1]
வல எழுச்சிக் கோணம் 07h 46m 51.9615s[2]
நடுவரை விலக்கம் +39° 05′ 40.4606″[2]
தோற்ற ஒளிப் பொலிவு (V)12.13 ± 0.03[3]
இயல்புகள்
விண்மீன் வகைG8V[3]
தோற்றப் பருமன் (V)12.13 ± 0.03[3]
தோற்றப் பருமன் (R)11.844[4]
தோற்றப் பருமன் (J)10.774 ± 0.019[5]
தோற்றப் பருமன் (H)10.443 ± 0.021[5]
தோற்றப் பருமன் (K)10.345 ± 0.018[5]
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: −21.525±0.074[2] மிஆசெ/ஆண்டு
Dec.: −23.905±0.044[2] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)3.5924 ± 0.0503[2] மிஆசெ
தூரம்910 ± 10 ஒஆ
(278 ± 4 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)5.06 ± 0.12[6]
விவரங்கள்
திணிவு0.88 ± 0.03[6] M
ஆரம்1.08 ± 0.04[6] R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.31 ± 0.03[6]
ஒளிர்வு0.88 ± 0.09[6] L
வெப்பநிலை5370 ± 70[6] கெ
அகவை14.8 ± 2.0[6] பில்.ஆ
வேறு பெயர்கள்
Absolutno, GSC 02959-00729, UCAC2 45499774, 2MASS J07465196+3905404[7]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

எக்சோ-5 3500 +250
−150
வெப்பநிலையுடன் சந்தேகத்திற்குரிய செங்குறுமீன் இணையாக ஒரு பரந்த வட்டணையில் சுற்றிவருகிறது.[8]

பெயரிடுதல்

தொகு

எக்சோ-5 என்ற விண்மீனின் பெயர் அப்சொலுட்னோ. இந்தப் பெயர் பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின்100வது ஆண்டு விழாவின் போது, செக் குடியரசின் புற உலகங்கள் பெயரிடல் பரப்புரையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. அப்சொலுட்னோ என்பது அறிவியல் புனைகதை Továrna na absolutno (The Factory for the Absolute) புதினத்தில் வரும் ஒரு கற்பனையான வியன்பொருள்.[9][10]

கோள் அமைப்பு

தொகு

எக்சோ-5 பி என்ற புறக்கோள் எக்சோ தொலைநோக்கித் திட்டம் 2008 ஆம் ஆண்டில் கோள்கடப்பு முறையைப் பயன்படுத்திக் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கோள் சூடான வியாழன் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் கோள்களால் ஏற்படும் கோள்கடப்பு நேர வேறுபாடுகளுக்கான தேடல் எதிர்மறையாக முடிந்தது.

 
எக்சோ-5 பி , வியாழனின் அளவு ஒப்பீடு
எக்சோ-5 தொகுதி[6][11]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b / Makropulos 1.059 ± 0.028 MJ 0.0488 ± 0.0006 4.1877545 ± 0.0000016 0[note 1]

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. eccentricity is insignificant compared to its uncertainties[6]

மேற்கோள்கள்

தொகு
  1. Roman, Nancy G. (1987). "Identification of a Constellation From a Position". Publications of the Astronomical Society of the Pacific 99 (617): 695–699. doi:10.1086/132034. Bibcode: 1987PASP...99..695R.  Vizier query form
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  3. 3.0 3.1 3.2 Burke, Christopher J. et al. (2008). "XO-5b: A Transiting Jupiter-sized Planet with a 4 day Period". The Astrophysical Journal 686 (2): 1331–1340. doi:10.1086/591497. Bibcode: 2008ApJ...686.1331B. 
  4. Zacharias; et al. (2009). "3UC===259-099032". Third U.S. Naval Observatory CCD Astrograph Catalog. பார்க்கப்பட்ட நாள் 2012-02-21.
  5. 5.0 5.1 5.2 Cutri; et al. (2003). "2MASS===07465196+3905404". 2MASS All-Sky Catalog of Point Sources. பார்க்கப்பட்ட நாள் 2012-02-20.
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 6.6 6.7 6.8 Pál, A. et al. (2009). "Independent Confirmation and Refined Parameters of the Hot Jupiter XO-5b". The Astrophysical Journal 700 (1): 783–790. doi:10.1088/0004-637X/700/1/783. Bibcode: 2009ApJ...700..783P. 
  7. "GSC 02959-00729". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2009-04-26.
  8. Piskorz, Danielle; Knutson, Heather A.; Ngo, Henry; Muirhead, Philip S.; Batygin, Konstantin; Crepp, Justin R.; Hinkley, Sasha; Morton, Timothy D. (2015), "Friends of Hot Jupiters. III. An Infrared Spectroscopic Search for Low-Mass Stellar Companions", The Astrophysical Journal, p. 148, arXiv:1510.08062, Bibcode:2015ApJ...814..148P, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1088/0004-637X/814/2/148 {{citation}}: Missing or empty |url= (help)
  9. "Approved names" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-02.
  10. "International Astronomical Union | IAU". பார்க்கப்பட்ட நாள் 2020-01-02.
  11. Sada, Pedro V. et al. (2012). "Extrasolar Planet Transits Observed at Kitt Peak National Observatory". Publications of the Astronomical Society of the Pacific 124 (913): 212–229. doi:10.1086/665043. Bibcode: 2012PASP..124..212S. 

வெளி இணைப்புகள்

தொகு
  • "XO-5". Exoplanets. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2009-04-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்சோ-5&oldid=4108796" இலிருந்து மீள்விக்கப்பட்டது