எதிப 133131 (HD 133131) என்பது துலாம் ஓரையில் உள்ள இரும விண்மீன் அமைப்பாகும் . இது சூரியனிலிருந்து தோராயமாக 168 ஒளி ஆண்டுகள் (51.5 பார்செக்ஸ் ) தொலைவில் உள்ளது. இது இரண்டு G-வகை முதன்மை வரிசை விண்மீன்களைக் கொண்டுள்ளது. இது வெற்றுக் கண்ணால் பார்க்கக்கூடிய அளவுக்குப் பொலிவாக இல்லை.

எச்டி 133131
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Libra
வல எழுச்சிக் கோணம் 15h 03m 35.80651s[1]
நடுவரை விலக்கம் -27° 50′ 27.5520″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)8.40 + 8.42[2]
இயல்புகள்
விண்மீன் வகைG2 + G2[2]
B−V color index0.622[3]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)-16.30 கிமீ/செ
Proper motion (μ) RA: 156.88 மிஆசெ/ஆண்டு
Dec.: -136.07 மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)19.4 ± 0.12[4][5][6] மிஆசெ
தூரம்168 ± 1 ஒஆ
(51.5 ± 0.3 பார்செக்)
சுற்றுப்பாதை[2]
Period (P)~4240 yr
விவரங்கள் [2]
HD 133131 A
திணிவு0.95 M
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.39 ± 0.050
வெப்பநிலை5799 ± 19 கெ
அகவை6.3[3] பில்.ஆ
HD 133131 B
திணிவு0.93 M
மேற்பரப்பு ஈர்ப்பு (மட g)4.41 ± 0.045
வெப்பநிலை5805 ± 15 K
அகவை5.9[3] பில்.ஆ
வேறு பெயர்கள்
CPD−27° 5116, Gaia DR1 6224633979686194688, HD 133131, HIP 73674[4]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

எதிப 133131 இரும விண்மீன் அமைப்பின் A, B ஆகிய இரண்டு உறுப்புகளும் சூரியனைப் போலவே இருக்கின்றன. ஆனால் இவை மிகவும் பழமையானவை. சுமார் 6 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை. இவை குறைந்த பொன்ம்த்(உலோகத்0தன்மையையும் (சூரியச் செறிவில் 50%) கொண்டிருக்கின்றன, மேலும் எதிப 133131 B உடன் ஒப்பிடும்போது எதிப 133131 A அடர்தனிமங்களின் செரிவில் மேலும் குறைகிறது, இது எதிப 133131 Bக்கான கடந்த கால இணைவு நிகழ்வு முயல்வைக் காட்டுகிறது. [7]

கோள் அமைப்பு தொகு

2016 ஆம் ஆண்டில் எதிப 133131 A கோளைச் சுற்றி வரும் இரண்டு கோள்களும் எதிப 133131 B கோளைச் சுற்றி வரும் ஒரு கோளும் ஆர வேகம் முறையைப் பயன்படுத்திக் கண்டுபிடிக்கப்பட்டன.

HD 133131 A தொகுதி[2]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b ≥1.43 MJ 1.44 649 0.32
c ≥0.63 MJ 4.79 3925 0.20
HD 133131 B தொகுதி[2]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b ≥2.50 MJ 6.40 6119 0.62

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 van Leeuwen, F. (2007). "Validation of the new Hipparcos reduction". Astronomy and Astrophysics 474 (2): 653–664. doi:10.1051/0004-6361:20078357. Bibcode: 2007A&A...474..653V. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Teske, Johanna K; Shectman, Stephen A; Vogt, Steve S; Díaz, Matías; Butler, R. Paul; Crane, Jeffrey D; Thompson, Ian B; Arriagada, Pamela (2016). "The Magellan PFS Planet Search Program: Radial Velocity and Stellar Abundance Analyses of the 360 AU, Metal-Poor Binary "Twins" HD 133131A & B". The Astronomical Journal 152 (6): 167. doi:10.3847/0004-6256/152/6/167. Bibcode: 2016AJ....152..167T. 
  3. 3.0 3.1 3.2 Arriagada, Pamela (2011), "Chromospheric Activity of Southern Stars from the Magellan Planet Search Program", The Astrophysical Journal, 734 (1): 70, arXiv:1104.3186, Bibcode:2011ApJ...734...70A, doi:10.1088/0004-637X/734/1/70, S2CID 118384591
  4. 4.0 4.1 "HD 133131". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 29 September 2020.
  5. "HD 133131 A". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 29 September 2020.
  6. "HD 133131 B". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 29 September 2020.
  7. Oh, Semyeong; Price-Whelan, Adrian M.; Brewer, John M.; Hogg, David W.; Spergel, David N.; Myles, Justin (2017), "Kronos and Krios: Evidence for Accretion of a Massive, Rocky Planetary System in a Comoving Pair of Solar-type Stars", The Astrophysical Journal, p. 138, arXiv:1709.05344, doi:10.3847/1538-4357/aaab4d {{citation}}: Missing or empty |url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்டி_133131&oldid=3831284" இலிருந்து மீள்விக்கப்பட்டது