வார்ப்புரு:Starbox catalogue

எச்டி 156279
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Draco
வல எழுச்சிக் கோணம் 17h 12m 23.204816s[1]
நடுவரை விலக்கம் +63° 21′ 07.531205″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)8.167[2]
இயல்புகள்
விண்மீன் வகைK0
தோற்றப் பருமன் (R)7.6
தோற்றப் பருமன் (G)7.8657
தோற்றப் பருமன் (J)6.677
B−V color index0.80[3]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)−21.05±0.17[1] கிமீ/செ
Proper motion (μ) RA: −1.879±0.024 மிஆசெ/ஆண்டு
Dec.: 160.429±0.027 மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)27.6756 ± 0.0200[1] மிஆசெ
தூரம்117.85 ± 0.09 ஒஆ
(36.13 ± 0.03 பார்செக்)
விவரங்கள்
திணிவு0.93[4] M
ஆரம்0.95[5] R
ஒளிர்வு0.81[சான்று தேவை] L
வெப்பநிலை5453[5] கெ
அகவை4[4] பில்.ஆ
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

எதிப 156279 (HD 156279) என்பது ஒரு K0 வகைவிண்மீனாகும், இது புவியிலிருந்து 118 ஒளியாண்டுகள்(36.1 புடைநொடிகள்) தொலைவில் அமைந்துள்ளது. . இது எச்ஐபி 84171, பிடி+63 1335 உள்ளிட்ட பல்வேறு மாற்றுப் பெயர்களைக் கொண்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் அனைத்து படிம்மாக்க அளக்கைகளும் எந்த விண்மீன் இணையையும் கண்டுபிடிக்கத் தவறியதால், இது ஒரு தனி விண்மீனாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

பான்மைகள்

தொகு

எதிப 156279 விண்மீன் 0.93 M பொருண்மை கொண்டது. இந்த விண்மீன் 0.95 மடங்கு சூரிய ஆரமும் 0.14 பொன்மத்(உலோகத்)தன்மையும் 5453 கெல்வின் விளைவுறு வெப்பநிலையும் கொண்டுள்ளது. எதிப 156279 4 பில்லியன் ஆண்டுகள் பழமையானது. மேலும் K0 வகை ஒரு ஆரஞ்சு நிற விண்மீனாகும். எதிப 156279 விண்மீன் 8.167 தோற்றப் பொலிவுப் பருமையும் ள்ளது. [6] இந்த விண்மீன் அடர்தனிமங்களால் சற்றே செறிவூட்டப்பட்டுள்ளது, இது சூரியச் செறிவில் 140% ஆக உள்ளது.

கோள் அமைப்பு

தொகு

எதிப 156279 விண்மீனின் இரண்டு மீவியாழன் ஒத்த கோள்களான, உள் எதிப 156279பிb 2011ஆம் ஆண்டிலும் [6] மேலும், வெளிப்புற எதிப 156279 சி 2016 ஆம் ஆண்டிலுமாகக் கண்டுபிடிக்கப்பட்டன.. 2022 ஆம் ஆண்டில் எதிப 156279 சி கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சாய்வும் உண்மையான பொருண்மையும் வானளவியல் வழி அளவிடப்பட்டது.

எச்டி 156279 தொகுதி[7]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 9.50+0.31
−0.32
 MJ
0.5041+0.0082
−0.0085
133.4031+0.0037
−0.0040
0.64779+0.00068
−0.00066
c 9.750+1.319
−0.605
 MJ
5.486+0.219
−0.240
4818.3+44.5
−43.1
0.261±0.006

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Vallenari, A. et al. (2023). "Gaia Data Release 3. Summary of the content and survey properties". Astronomy and Astrophysics 674: A1. doi:10.1051/0004-6361/202243940. Bibcode: 2023A&A...674A...1G.  Gaia DR3 record for this source at VizieR.
  2. Biller, B.; et al. (2019), "A high binary fraction for the most massive close-in giant planets and brown dwarf desert members", Monthly Notices of the Royal Astronomical Society, 485 (4): 4967–4996, arXiv:1903.02332, Bibcode:2019MNRAS.485.4967F, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/mnras/stz671, S2CID 84180618.
  3. Bryan, Marta L.; Knutson, Heather A.; Howard, Andrew W.; Ngo, Henry; Batygin, Konstantin; Crepp, Justin R.; Fulton, B. J.; Hinkley, Sasha; Isaacson, Howard; Johnson, John A.; Marcy, Geoffry W.; Wright, Jason T. (2016), "Statistics of long period gas giant planets in known planetary systems", The Astrophysical Journal, 821 (2): 89, arXiv:1601.07595, Bibcode:2016ApJ...821...89B, எண்ணிம ஆவணச் சுட்டி:10.3847/0004-637X/821/2/89, S2CID 19709252
  4. 4.0 4.1 openexoplanetcatalogue.com
  5. 5.0 5.1 "HD 156279 Overview", NASA Exoplanet Archive, California Institute of Technology, பார்க்கப்பட்ட நாள் 2024-01-10.
  6. 6.0 6.1 Díaz, Rodrigo F.; Santerne, Alexandre; Sahlmann, Johannes; Hébrard, Guillaume; Eggenberger, Anne; Santos, Nuno C.; Moutou, Claire; Arnold, Luc; Boisse, Isabelle (2012), "The SOPHIE search for northern extrasolar planets IV. Massive companions in the planet-brown dwarf boundary", Astronomy & Astrophysics, p. 538, arXiv:1111.1168, Bibcode:2012A&A...538A.113D, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201117935 {{citation}}: Missing or empty |url= (help)
  7. Feng, FaboExpression error: Unrecognized word "etal". (August 2022). "3D Selection of 167 Substellar Companions to Nearby Stars". The Astrophysical Journal Supplement Series 262 (21): 21. doi:10.3847/1538-4365/ac7e57. Bibcode: 2022ApJS..262...21F. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்டி_156279&oldid=4095164" இலிருந்து மீள்விக்கப்பட்டது