எச்டி 60532 (HD 60532) அல்லது எதிப 60532 என்பது ஒரு வெள்ளை F-வகை) முதன்மை வரிசை விண்மீனாகும், இது பப்பிஸ் விண்மீன் குழுவில் தோராயமாக 84 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது, அதன் முதன்மைப் பெயரை என்றி திராப்பர் பட்டியல் பெயரீட்டிலிருந்து எடுத்துக்கொள்கிறது. இது சூரியனை விட 1.44 மடங்கு பெரியதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த விண்மீன் சூரியனைப் போல (2.7 கிகா ஆண்டு) 59% மட்டுமே பழமையானது. மேலும், சூரியனைப் போல 38% மட்டுமே பொன்மத்(உலோகத்)தன்மை கொண்டுள்ளது.. 2008 ஆம் ஆண்டில், அதைச் சுற்றியுள்ள வட்டணையில் இரண்டு புறக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

HD 60532
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Puppis
வல எழுச்சிக் கோணம் 07h 34m 03.18084s[1]
நடுவரை விலக்கம் –22° 17′ 45.8398″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)4.450[2]
இயல்புகள்
விண்மீன் வகைF6 IV-V[3]
U−B color index+0.07[4]
B−V color index+0.51[4]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)60.2±0.4[5] கிமீ/செ
Proper motion (μ) RA: –39.87[1] மிஆசெ/ஆண்டு
Dec.: 46.84[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)38.1379 ± 0.1087[5] மிஆசெ
தூரம்85.5 ± 0.2 ஒஆ
(26.22 ± 0.07 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)2.40[2]
விவரங்கள்
திணிவு1.44+0.03
−0.1
[6] M
ஆரம்2.52 R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.09[7]
ஒளிர்வு8.596 L
வெப்பநிலை6,095[6] கெ
சுழற்சி வேகம் (v sin i)8[6] கிமீ/செ
அகவை2.7 ± 0.1[6] பில்.ஆ
வேறு பெயர்கள்
108 G. Puppis,[8][9] BD–21° 2007, GC 10134, HIP 36795, HR 2906, Gliese 279, SAO 174009 , 2MASS J07340317-2217457
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
NStEDdata
ARICNSdata
Extrasolar Planets
Encyclopaedia
data

கோள் அமைப்பு

தொகு

2008 செபுதம்பரில், வியாழன் போன்ற இரண்டு கோள்கள் விண்மீனைச் சுற்றி வருவது கண்டறியப்பட்டது. இந்த இரண்டு கோள்களின் வட்டணைக் காலங்களும் 3:1 அதிர்வுகளில் இருப்பது போல் தெரிகிறது.[10]

எச்டி 60532 தொகுதி[11]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b ≥1.06±0.08 MJ 0.77±0.02 201.9±0.3 0.26±0.02
c ≥2.51±0.16 MJ 1.60±0.04 600.1±2.4 0.03±0.02

மேலும் காண்க

தொகு
  • எச்டி(எதிப) 69830
  • சூரியப் புறக்கோள்களின் பட்டியல்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 van Leeuwen, Floor (November 2007), "Validation of the new Hipparcos reduction", Astronomy and Astrophysics, 474 (2): 653–664, arXiv:0708.1752v1, Bibcode:2007A&A...474..653V, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361:20078357, S2CID 18759600 Note: see VizieR catalogue I/311.
  2. 2.0 2.1 Nordström, B.; et al. (May 2004), "The Geneva-Copenhagen survey of the Solar neighbourhood. Ages, metallicities, and kinematic properties of ˜14 000 F and G dwarfs", Astronomy and Astrophysics, 418: 989–1019, arXiv:astro-ph/0405198, Bibcode:2004A&A...418..989N, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361:20035959, S2CID 11027621
  3. Gray, R. O.; et al. (July 2006), "Contributions to the Nearby Stars (NStars) Project: spectroscopy of stars earlier than M0 within 40 pc-The Southern Sample", The Astronomical Journal, 132 (1): 161–170, arXiv:astro-ph/0603770, Bibcode:2006AJ....132..161G, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1086/504637, S2CID 119476992
  4. 4.0 4.1 Johnson, H. L.; Iriarte, B.; Mitchell, R. I.; Wisniewskj, W. Z. (1966), "UBVRIJKL photometry of the bright stars", Communications of the Lunar and Planetary Laboratory, 4 (99): 99, Bibcode:1966CoLPL...4...99J
  5. 5.0 5.1 Brown, A. G. A. (2021). "Gaia Early Data Release 3: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 649: A1. doi:10.1051/0004-6361/202039657. Bibcode: 2021A&A...649A...1G.  (Erratum: எஆசு:10.1051/0004-6361/202039657e). Gaia EDR3 record for this source at VizieR.
  6. 6.0 6.1 6.2 6.3 Desort, M.; et al. (2008), "Extrasolar planets and brown dwarfs around A-F type stars V. A planetary system found with HARPS around the F6IV-V star HD 60532", Astronomy and Astrophysics, 491 (3): 883–888, arXiv:0809.3862, Bibcode:2008A&A...491..883D, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361:200810241, S2CID 14562319web preprint
  7. Edvardsson, B.; et al. (August 1993), "The Chemical Evolution of the Galactic Disk - Part One - Analysis and Results", Astronomy and Astrophysics, 275 (1): 101, Bibcode:1993A&A...275..101E
  8. Gould, Benjamin Apthorp (1879), Uranometria Argentina: brightness and position of every fixed star, down to the seventh magnitude, within one hundred degrees of the South Pole, vol. 1, Observatorio Nacional Argentino, p. 172
  9. Gould, Benjamin Apthorp; Pilcher, Frederick, Uranometria Argentina, Revised, archived from the original on 2012-02-27, பார்க்கப்பட்ட நாள் 2011-12-08
  10. Laskar, J.; Correia, A. C. M. (2009), "HD60532, a planetary system in a 3:1 mean motion resonance", Astronomy & Astrophysics Letters, 496 (2): L5–L8, arXiv:0902.0667, Bibcode:2009A&A...496L...5L, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/200911689, S2CID 17793870
  11. Borgniet, S. et al. (2017). "Extrasolar planets and brown dwarfs around AF-type stars. IX. The HARPS southern sample". Astronomy and Astrophysics 599: A57. doi:10.1051/0004-6361/201628805. Bibcode: 2017A&A...599A..57B. https://www.aanda.org/articles/aa/full_html/2017/03/aa28805-16/aa28805-16.html. 

வெளி இணைப்புகள்

தொகு
  • "HD 60532". Exoplanets. Archived from the original on 2009-11-24. பார்க்கப்பட்ட நாள் 2008-11-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்டி_60532&oldid=4108794" இலிருந்து மீள்விக்கப்பட்டது