யானம் சட்டமன்றத் தொகுதி

(ஏனாம் சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

யானம் சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்

தொகு

இந்த தொகுதியில் ஏனாம் மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 கமிச்செட்டி ஸ்ரீ பராசோரமா வரப்பிரசாத ராவ் நாயுடோ ஜனதா கட்சி 2,047 48% அப்துல் காதர் ஜீலானி முகமது இதேகா 1,981 46%
1980 கமிச்செட்டி ஸ்ரீ பராசோரமா வரப்பிரசாத ராவ் நாயுடோ சுயேச்சை 2,433 47% அப்துல் காதர் ஜீலானி முகமது இந்திரா காங்கிரஸ் 2,165 41%
1985 கமிச்செட்டி ஸ்ரீ பராசோரமா வரப்பிரசாத ராவ் நாயுடோ இதேகா 2,884 41% ராட்சா ஹரிகிருஷ்ணா சுயேச்சை 2,498 36%
1990 ரக்ஷா ஹரிகிருஷ்ணா திமுக 4,632 43% வேலக ராஜேஸ்வர ராவ் இதேகா 3,027 28%
1991 வேலக ராஜேஸ்வர ராவ் இதேகா 6,331 56% ரக்ஷா ஹரிகிருஷ்ணா திமுக 4,704 42%
1996 மல்லாடி கிருஷ்ணாராவ் சுயேச்சை 8,445 61% வேலக ராஜேஸ்வர ராவ் இதேகா 3,602 26%
2001 மல்லாடி கிருஷ்ணாராவ் சுயேச்சை 8,959 57% கோல்லப்பள்ளி கங்காதர பிரதாப் பாஜக 5,981 38%
2006 மல்லாடி கிருஷ்ணாராவ் இதேகா 11,763 65% ரக்ஷ ஹரிகிருஷ்ணா சுயேச்சை 5,457 30%
2011 மல்லாடி கிருஷ்ணாராவ் இதேகா 23,985 81% மஞ்சலா சத்ய சாய் குமார் அதிமுக 4,867 16%
2016 மல்லாடி கிருஷ்ணாராவ் இதேகா 20,801 61% டிரிகோடி பைரவா சுவாமி என்.ஆர். காங்கிரஸ் 12,047 36%
2021 கோலாப்பள்ளி சீனிவாஸ் அசோக் சுயேச்சை (காங்கிரஸ் ஆதரவு) 17,132 49% என். ரங்கசாமி என்.ஆர். காங்கிரஸ் 16,477 47[2]


சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
  2. ஏனாம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
"https://ta.wikipedia.org/w/index.php?title=யானம்_சட்டமன்றத்_தொகுதி&oldid=3569268" இலிருந்து மீள்விக்கப்பட்டது