ஐசியசு
ஆண் சிலந்தி, ஐசியசு சபினெர்மிசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
துணைப்பிரிவு:
கெலிசெரேட்டா
வகுப்பு:
வரிசை:
அரேனியா
குடும்பம்:
பேரினம்:
ஐசியசு

சிம்சன், 1876
மாதிரி இனம்
ஐசியசு கேமாடசு
கோச், 1846
சிற்றினம்

உரையினை காண்க.

ஐசியசு (Icius) என்பது 1876ஆம் ஆண்டில் யூஜின் சைமன் என்பவரால் விவரிக்கப்பட்ட குதிக்கும் சிலந்தி பேரினமாகும். இது அரேனே வரிசையில், சால்டிசிடே குடும்பத்தைச் சேர்ந்தது.[1]

பரவல்

தொகு

ஐசியசு கிட்டத்தட்டப் பரவலாகக் காணப்படும் பேரினமாகும். இது ஐரோப்பா (முக்கியமாக பெல்ஜியம், குரோவாசியா, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, கிரேக்கம், போலந்து, உருமேனியா, போர்ச்சுகல், தெற்கு உருசியா, சுலோவீனியா, சுவிட்சர்லாந்து, எசுப்பானியா மற்றும் நெதர்லாந்து), ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் (ஒரு சிற்றினம், ஐசியசு பலிடுலுசுமைக்குரோனீசியாவில் மட்டுமே உள்ளது).[2]

சிற்றினங்கள்

தொகு

நவம்பர் 2021 நிலவரப்படி, உலக சிலந்தி பட்டியல் பின்வரும் சிற்றினங்களை ஐசியசு பேரினத்தில் பட்டியலிடுகிறது:[1]

  • ஐசியசு அப்னார்மிசு தேனீசு, 1958ஆப்கானித்தான்
  • ஐசியசு அல்போடெர்மினசு (கேலேப், 2014) - இந்தியா, நேபாளம்
  • ஐசியசு பேம்போ காவோ & லி, 2016 - சீனா
  • ஐசியசு பிலோபசு யாங் & டாங், 1996 - சீனா
  • ஐசியசு புருனெல்லி கபோரியாக்கோ, 1940 - எத்தியோப்பியா
  • ஐசியசு செர்வினசு சைமன், 1878 - ரஷ்யா
  • ஐசியசு கன்ஜெனர் சைமன், 1871 - மேற்கு மத்தியதரைக் கடல்
  • ஐசியசு கிராசிப்ஸ் சைமன், 1868ஸ்பெயின், அல்ஜீரியா, துனிசியா
  • ஐசியசு டெண்ட்ரிபாண்டோயிடுசு இசுட்ராண்டு, 1909தென்னாப்பிரிக்கா
  • ஐசியசு டெசர்டோரம் சைமன், 1901 - தென்னாப்பிரிக்கா
  • ஐசியசு பேகி (லெஸர்ட், 1925) - தான்சானியா
  • ஐசியசு கிளௌகோகிரசு (தோரெல், 1890) - சுமத்ரா
  • ஐசியசு கிராசி (பெர்லாண்ட் & மில்லட், 1941)மலாவி, நைஜீரியா, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, கென்யா
  • ஐசியசு கேமாடசு (சி. எல். கோச், 1846) - பேலியார்டிக்
  • ஐசியசு இல்டெபானசு சேம்பர்லின், 1924மெக்சிகோ
  • ஐசியசு இன்ஹோனெசுடசு கீசர்லிங், 1878 - உருகுவே
  • ஐசியசு இன்சோலிடசு (வெசோலோவ்ஸ்கா, 1999) - நைஜீரியா, தென் ஆப்பிரிக்கா
  • ஐசியசு இன்சொலிடசு அலிகாடா & கேண்டாரிலா, 1994 – அல்ஜீரியா
  • ஐசியசு குமாரியே கேலப், 2017 – இந்தியா
  • ஐசியசு லேமடசு உண்டர்லெச், 2011போர்த்துகல், இத்தாலி
  • ஐசியசு பிட்டானென்சிசு வெசோலோவ்சுகா, 2011 - கென்யா
  • ஐசியசு மினிமசு வெசோலோவ்சுகா & தோமாசிவிச், 2008 – எத்தியோப்பியா
  • ஐசியசு நைஜர் பெல்லே & சைதோ, 1933கூரில் தீவுகள்
  • ஐசியசு நைகிரிகாடசு வெசோலோவ்சுகா & கேடாட், 2009 – தென்னாப்பிரிக்கா
  • ஐசியசு ஓசிலேடசு பாவேசி, 1883கிழக்கு ஆப்பிரிக்கா
  • ஐசியசு ஒல்கோமெய் வெசோலோவ்சுகா & A. ரசல்சு-சுமித், 2011 – நைஜீரியா
  • ஐசியசு பாலிடூலசு நக்காட்சூதி, 1943மைக்ரோனேஷியா
  • ஐசியசு பெக்குலாரிசு வெசோலோவ்சுகா & தோமாசிவிச், 2008 – எத்தியோப்பியா
  • ஐசியசு புல்செல்லசு கேடட் & வெசோலோவ்சுகா, 2011 – தென்னாப்பிரிக்கா
  • ஐசியசு செப்பரேடசு பேங்சு, 1903 - லா எசுப்பானியோலா
  • ஐசியசு சிமோனி அலிகேடா & கேண்டாரெல்லா, 1994 – அல்ஜீரியா
  • ஐசியசு ஸ்டீலீ லாங்குன்னவ், 2004சூடான், கென்யா, உகாண்டா
  • ஐசியசு சபினெர்மிஸ் சைமன், 1937 - மத்திய தரைக்கடல், ஜெர்மனி, ஹங்கேரி, ருமேனியா . அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது
  • ஐசியசு டெச்டாசீயோலின்னேடசு (லூகாஸ், 1846) - அல்ஜீரியா
  • ஐசியசு துக்கராமி பிரஜாபதி, கும்பர், காலேப், சனாப் & கம்போஜ், 2021 – இந்தியா
  • ஐசியசு விக்ரம்பத்ராய் பிரஜாபதி, மலாமேல், சுதிகுமார் & செபாஸ்டியன், 2018 – இந்தியா
  • ஐசியசு யாதோஜெனிசு கியூ 2001 – சீனா

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 World Spider Catalog (2021). "Gen. Icius Simon, 1876". World Spider Catalog. Natural History Museum. பார்க்கப்பட்ட நாள் 25 November 2021.
  2. Proszynski, Jerzy (2005). "Gen. Icius Simon, 1876". Catalogue of Salticidae (Araneae): Synthesis of Quotations in the World Literature since 1758. பார்க்கப்பட்ட நாள் 13 July 2017.
  • சைமன், 1876 - Les arachnides de France, Paris, vol.3, p. 1-364

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐசியசு&oldid=4109763" இலிருந்து மீள்விக்கப்பட்டது