ஐசோபுரொபைல் அயோடைடு
ஐசோபுரொபைல் அயோடைடு (Isopropyl iodide) C3H7I என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கரிம அயோடின் சேர்மமாகும். சமபுரொபைல் அயோடைடு என்ற பெயராலும் (CH3)2CHI என்ற அமைப்பு வாய்ப்பாட்டாலும் இச்சேர்மம் குறிப்பிடப்படுவதுமுண்டு நிறமற்றது, தீப்பற்றி எரியக்கூடியது, ஆவியாகும் தன்மை கொண்டது போன்ற இயற்பியல் பண்புகளை ஐசோபுரொபைல் அயோடைடு பெற்றுள்ளது. ஒளியால் பாதிக்கப்படும் இச்சேர்மம் சேமித்து வைக்கப்படும் பொழுது மஞ்சள் நிறமாக மாற்றமடைகிறது. இம்மாற்றத்தை அயோடின் உருவாக்கத்திற்கான காரணம் என்று கூறுவார்கள்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-அயோடோபுரொபேன்[1]
| |
இனங்காட்டிகள் | |
75-30-9 | |
Beilstein Reference
|
1098244 |
ChemSpider | 6122 |
EC number | 200-859-3 |
யேமல் -3D படிமங்கள் | Image |
ம.பா.த | ஐசோபுரொபைல்+அயோடைடு |
பப்கெம் | 6362 |
வே.ந.வி.ப எண் | TZ4200000 |
| |
UN number | 2392 |
பண்புகள் | |
C3H7I | |
வாய்ப்பாட்டு எடை | 169.99 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 1.703 கி மி.லி−1 |
உருகுநிலை | −90.00 °C; −130.00 °F; 183.15 K |
கொதிநிலை | 88.8 முதல் 89.8 °C; 191.7 முதல் 193.5 °F; 361.9 முதல் 362.9 K |
1.4 கி L−1 (12.5 °செல்சியசு | |
குளோரோஃபார்ம்-இல் கரைதிறன் | கலக்கும் |
எத்தனால்-இல் கரைதிறன் | கலக்கும் |
டை எத்தில் ஈதர்-இல் கரைதிறன் | கலக்கும் |
பென்சீன்-இல் கரைதிறன் | கலக்கும் |
என்றியின் விதி
மாறிலி (kH) |
890 நா.மோ பாசுகல்−1 கி.கி−1 |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.4997 |
பிசுக்குமை | 6.971 மெ.பா (20 °செஇல்) |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−77.2–−72.6 கியூ மோல்−1 |
வெப்பக் கொண்மை, C | 137.3 யூ கெ−1 மோல்−1 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H226, H302 | |
ஈயூ வகைப்பாடு | Xn |
R-சொற்றொடர்கள் | R10, R22 |
S-சொற்றொடர்கள் | S36/37 |
தீப்பற்றும் வெப்பநிலை | 42 °C (108 °F; 315 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஐசோபுரொபைல் ஆல்ககாலை ஐதரசன் அயோடைடு பயன்படுத்தி அல்லது கிளிசரால், அயோடின், பாசுபரசு ஆகியனவற்றின் சம அளவுக் கலவையைப் பயன்படுத்தி அயோடினேற்றம் செய்து ஐசோபுரொபைல் அயோடைடு தயாரிக்க முடியும்[2]. 2-புரொபைல் புரோமைடுடன் பொட்டாசியம் அயோடைடின் அசிட்டோன் கரைசலை வினைபுரியச் செய்தும் மாற்று வழிமுறையில் இதைத் தயாரிக்கலாம்:[3]
- (CH3)2CHBr + KI → (CH3)2CHI + KBr
.
மேற்கோள்கள்
தொகு- ↑ "isopropyl iodide - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 27 March 2005. Identification and Related Records. பார்க்கப்பட்ட நாள் 3 March 2012.
- ↑ Merck Index of Chemicals and Drugs, 9th ed., monograph 5074
- ↑ Textbook of Practical Organic Chemistry, 5th Edition, Prentice Hall, 1989