ஐதராபாத் (பாகிஸ்தான்)
சிந்த் மாகாணத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்று.
Hyderabad
| |
பொது விவரங்கள்
| |
நாடு | பாகிஸ்தான் |
மாகாணங்கள் | சிந்து |
ஆள்கூறுகள் | 25°22′45″N 68°22′06″E / 25.37917°N 68.36833°E |
ஏற்றம் | 13 m (43 அடி) AMSL |
தொலைபேசி குறியீட்டு எண் | 022 |
நேர வலயம் | பாநே (UTC+5) |
நகரங்களின் எண். | 5 |
Estimate | 1,447,275 [1] (2006) |
அரசு
| |
மேயர் | கன்வர் நவித் ஜமால் |
No. of Union Councils | 20 |
அமைவு
| |
Official Website |
ஐதராபாத் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சிக்கு அடுத்த பெரிய நகராகும். இது சிந்து ஆற்றின் கரையில் உள்ளது. இது பாகிஸ்தானின் ஆறாவது பெரிய நகரமாகும். 1947 -1955 வரை இந்நகரம் சிந்து மாகாணத்தின் தலைநகராக இருந்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Helders, Stefan. ""Hyderabad"". World Gazetteer. Archived from the original on 2013-01-05. பார்க்கப்பட்ட நாள் 2007-10-08.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)