ஐபோசுடெசு
ஐபோசுடெசு (தாவர வகைப்பாட்டியல்: Hypoestes) என்பது பூக்கும் தாவரப் பேரினங்களில் ஒன்றாகும். இது முண்மூலிகைக் குடும்பத்தின் கீழ் 270 பேரினங்கள் பன்னாட்டு தாவர அமைப்புகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவை அறிவிக்கப்பட்டுள்ளன.[1] இப்பேரினத்தில் 138 இனங்கள் உள்ளன. Hypoestes என்ற சொல்லானது கிரேக்க மொழியிலிருந்து உருவானதாகும். 'ஐபோ' (Hypo) என்றால் 'கீழே' என்றும், 'estia' என்றால் வீடு என்றும் பொருளாகும்.[2]
ஐபோசுடெசு | |
---|---|
Hypoestes phyllostachya, Polka dot தாவரம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
இனக்குழு: | |
பேரினம்: | ஐபோசுடெசு |
உயிரியற் பல்வகைமை | |
138 இனங்கள் உள்ளன. | |
வேறு பெயர்கள் | |
Amphiestes S.Moore |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Acanthaceae". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச்சு 2024.
"Acanthaceae". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச்சு 2024. - ↑ G. Miller, Anthony; Morris, Miranda (1988). Plants of Dhofar. Oman: The sultanate of Oman. p. 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 071570808-2.
வெளியிணைப்புகள்
தொகுவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: