ஐரோப்பிய மற்றும் ஆசிய கிளையின கடற்பறவை
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
ஐரோப்பிய மற்றும் ஆசிய கிளையின கடற்பறவை | |
---|---|
ஜெர்மனி கடற்கரை பகுதியில் மூத்த பறவை ஒன்று | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | L. canus
|
இருசொற் பெயரீடு | |
Larus canus L, 1758 |
ஐரோப்பிய மற்றும் ஆசிய கிளையின கடற்பறவையானது கடற்பறவை இனங்களில் நடுத்தர உருவம் கொண்டதாகும். இந்த வகையான கடல்பறவைகள் பெரும்பாலும் வடக்கு ஆசியா, வட அமெரிக்கா, ஐரோப்பா போன்ற கண்டங்களில் காணப்படுகிறது. குளிர்காலங்களில் இப்பறவைகள் தெற்கு திசை நோக்கி இடம்பெயர்ந்து செல்லுகின்றன.[2] இப்பறவை குளிர்காலங்களில் பொது நிலங்களில் குறுகிய மேய்ச்சலில் உணவைத் தேடிக்கொள்கின்றன. [3]
சாட்டுரை
தொகுஇப்பறவையானது பொதுவாக 40முதல் 46 செ.மீ நீளமானதாகும். வளையம் நிறைந்த கடற்பறவையை விட சிறியதாக உள்ளது. இதன் அலகுப்பகுதி நிறம் மஞ்சள் கலந்த பச்சை நிறம் கொண்டதாக இருந்து, பின்னர் இனப்பெரிக்க காலங்களில் மறுபடுகிறது.இதன் உடல் மேல் பகுதியில் சாம்பல் நிறமும் கீழ் பகுதியில் வெள்ளை கலந்த சாம்பல் நிறத்திலும் காணப்படுகிறது. இதன் கால்கள் பச்சை மற்றும் மஞ்சள் கலந்து காணப்படுகிறது.
மேற்கோள்
தொகு- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Larus canus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ del Hoyo, J., et al., eds. (1998). Handbook of the Birds of the World 3: 621. Lynx Edicions பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-87334-20-2.
- ↑ Okill, Dave (2004) English names for Western Palearctic birds British Birds 97(7): 348-9
- "National Geographic" Field Guide to the Birds of North America பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7922-6877-6
- Seabirds, an Identification Guide by Peter Harrison, (1983) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7470-1410-8