ஒட்டக்கோவில்

அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமம்

ஒட்டக்கோயில், (Ottakoil) தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம். அரியலூரையும் ஜெயங்கொண்டத்தையும் இணைக்கும் சாலை இவ்வூரில் உள்ளது.

ஒட்டக்கோவில்
—  கிராமம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் அரியலூர் மாவட்டம்
[[தமிழ் நாடு ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
[[தமிழ் நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
மக்கள் தொகை 3,882 (2001)
பாலின விகிதம் 1029 /
கல்வியறிவு 50.28% 
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

கடற்கரை


0 கிலோமீட்டர்கள் (0 mi)

குறியீடுகள்

இதற்கருகில் இரண்டு சிமெண்ட் தொழிற்சாலைகள் உள்ளன:

  • டால்மியா சிமென்ட் தொழிற்சாலை.
  • ராம்கோ சிமென்ட் தொழிற்சாலை.

ஓட்டகோவில் அருகில் பொய்யாதனலூர், கூத்தூர், நல்லாம்பத்தை, சாளயகுறிச்சி, கிருஷ்ணபுரம், வெங்கடராமபுரம், கோவிநதபுரம் முதலிய ஊர்கள் உள்ளன.[சான்று தேவை]

மக்கள் தொகை

தொகு

2001 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இவ்வூரில் மொத்தம் 3882 பேர் வாழ்கின்றனர். இதில் 1913 பேர் ஆண்கள், 1969 பேர் பெண்கள்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Primary Census Abstract, Directorate of Census Operations-Tamil Nadu". Archived from the original on 2009-06-07. பார்க்கப்பட்ட நாள் 2012-09-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒட்டக்கோவில்&oldid=3546873" இலிருந்து மீள்விக்கப்பட்டது