ஒளிமயமான எதிர்காலம்

கே. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஒளி மயமான எதிர்காலம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ஒளி மயமான எதிர்காலம்
இயக்கம்கே. கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்புகே. கிருஷ்ணமூர்த்தி
ஸ்ரீ சித்ரா மஹால்
இசைவிஜய் பாஸ்கர்
நடிப்புவிஜயகுமார்
ஸ்ரீபிரியா
சௌகார் ஜானகி
வெளியீடுஏப்ரல் 9, 1977
நீளம்3866 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளிமயமான_எதிர்காலம்&oldid=3667670" இலிருந்து மீள்விக்கப்பட்டது