ஓக்காவேங்கோ கடைமடை
ஓக்காவேங்கோ கடைமடை (ஆங்கில பெயர் : Okavango Delta) என்பது ஆப்பிரிக்கா கண்டத்தில் தென்னாப்பிரிக்கா நாட்டின் அருகில் போட்சுவானாவில் அமைந்துள்ள நீர் வழி மண்டலமான டெக்டானிக் நீளக்கால்வாய் பகுதியில் கலகாரி பாலைவனத்தை ஒட்டி அமைந்துள்ள ஒரு கழிமுகத்தெதிர் நிலம் ஆகும். ஓக்காவேங்கோ ஆற்றிலிருந்து வழிந்துவரும் நீராதாரமானது எந்த ஒரு கடலுக்கோ, பெருங்கடலுக்கோ, செல்லாமல் இந்த ஓக்காவேங்கோ கடைமடையை மட்டுமே செழிப்படையச் செய்கிறது. இந்த ஆற்றின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 11 கன மீட்டர் அளவிற்கு தண்ணீர் பாய்ந்து 6,000-15,000 கிமீ தூரத்திற்கு பரவுகிறது. இவற்றில் கொஞ்ச நீர் மட்டும் நகாமி என்ற ஏரியில் தேங்குகிறது. இப்பகுதியில் மெரொமி வனவிலங்கு பாதுகாப்புப் பகுதியும், தேசிய பூங்கா ஒன்றும் இந்த டெல்டா பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதி ஆப்பிரிக்காவில் ஏழு அதிசயங்களில் ஒன்றாக தன்சானியா நாட்டில் உள்ள அருசா நகரில் 2013ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.[1]
ஓக்காவேங்கோ கடைமடை | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
கழிமுகத்தெதிர் நிலத்தின் வரைபடம். | |
வகை | இயற்கையானது |
ஒப்பளவு | vii, ix, x |
உசாத்துணை | 1432 |
UNESCO region | ஆப்பிரிக்கா |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 2014 (38rd தொடர்) |
இப்பகுதியில் அமைந்துள்ள மோகடிகா என்ற ஏரி ஆதிகாலத்தில் வறண்டிருந்ததாக கருதப்படுகிறது. இது உலகிலேயே உள்நாட்டில் அமைந்துள்ள கடைமடைப் பகுதியாக நம்பப்பட்டாலும் இது தனிநாட்டில் அமைந்திருக்கவில்லை. இதே போல் தெற்கு சூடான் பகுதில் நைல் நதியும் மாலி நாட்டில் நைகீர் டெல்டாப் பகுதியும் இதேபோல் அமைந்துள்ளது. [2]
நிலவியல்
தொகுவெள்ளம்
தொகுஒக்காவேங்கோ நதியின் பருவ கால உற்பத்தியானது ஆண்டுதோறும் சனவரி மாதம் துவங்கி பிப்ரவரி மாதம் முடிய 1,200 கிலோமீட்டர்கள் தூரம் வரைப் பரவும்படி நீரை உற்பத்தி செய்கிறது. அப்படி உற்பத்தி செய்யப்படும் நீரானது கடலுக்கு செல்லாமலே 150 கிலோமீட்டர்கள் முதல் 250 கிலோமீட்டர்கள் வரை நிலத்தில் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை பரவச்செய்கிறது. அப்படி பரவும் நீரானது 20 ஆம் நூற்றாண்டில் வேகமாக ஆவியுயிர்ப்பு மற்றும் ஆவியாதல் நிலையினால் வெப்ப நிலையைக் கட்டுக்குள் வைக்க முடிகிறது. ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள இந்த நிலத்தின் காரணமாக ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை போட்சுவானா பகுதி காட்டுயிர் பாதிகாப்பு மண்டலமாக காட்சி அளிக்கும். இந்த நிலப்பகுதி 15,000 கிலோமீட்டர்கள் முழுவதுமே சரிசமாகக் காட்சி அளிக்கும்.2.[3]
தண்ணீர் பாதை
தொகுஉப்பு தீவுகள்
தொகுபெரிய தீவு
தொகுசூழ்நிலை
தொகுகாட்டு வாழ்க்கை
தொகுமீன்கள்
தொகுமான்கள்
தொகுதாவரங்கள்
தொகுதங்கும் விடுதிகள்
தொகுமக்கள்
தொகுஅச்சுறுத்தல்கள்
தொகுமேலும் பார்க்க
தொகு- ஓக்காவேங்கோ ஆற்றுப் பள்ளத்தாக்கு
- சத்தா ஆப்பிரிக்காவின் பெரிய சதுப்புநிலங்கள்
Gallery
தொகு-
செயற்கைக்கோள் பார்வையில்
-
படகிலிருந்து எடுத்த யானையகளின் கூட்டத்தின் புகைப்படம்
-
ஓக்காவேங்கோ கடைமடை பகுதியில் வாழும் எருமை கூட்டம்
-
1,200 அடிகள் உயரத்திலிருந்து எடுக்கப்பட்ட படம்.
-
ஓக்காவேங்கோ கடைமடை பகுதியில் உள்ள குளத்தில் அல்லிகள்
-
பெண் ஒருத்தி உணவு சேகரிக்கும் காட்சி
-
நீர்யானைக்காக காத்திருக்கிறார்கள்
-
நீர்யானை ஒன்று சிறு படகிலிருந்து எடுக்கப்பட்ட காட்சி
-
தட்டைக்கால் நாரைகள் (addle-billed Stork) தனது உணவைத் தேடுகிறது
-
சிகப்பு தவளை (Hyperolius argus) செடியில் அமர்ந்துள்ளது.
-
விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட ஓக்காவேங்கோ கடைமடையின் புகைப்படம்.
-
கதிரவன் மறையும் நேரத்தில் ஓக்காவேங்கோ கடைமடை
மேற்கோள்
தொகு- ↑ Seven Natural Wonders of Africa
- ↑ இவை எல்லாம் உலகப் பாரம்பரியச் சின்னங்கள்!
- ↑ [1] பரணிடப்பட்டது 2009-07-19 at the வந்தவழி இயந்திரம்டெல்டாவின் பகுதி 2