ஓபெல்
ஆடம் ஓபெல் ஏஜி சுருக்கமாக ஓபெல் (Opel) 1862ல் ஆடம் ஓபெல் நிறுவிய ஜெர்மானியத் தானுந்து நிறுவனம். இந்நிறுவனம் ரூசல்சீம், ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு உள்ளது.
வகை | Aktiengesellschaft |
---|---|
நிறுவுகை | ஜனவரி 21, 1862 |
நிறுவனர்(கள்) | ஆடம் ஓப்பெல் |
தலைமையகம் | ரூசல்சைம், ஜெர்மனி |
சேவை வழங்கும் பகுதி | உலகம் முழுவதும் (வட அமெரிக்கா தவிர்த்து) |
முதன்மை நபர்கள் | கார்ல் ஃபிரடரிக் ஸ்டிராக் சிஈஓ |
தொழில்துறை | தானுந்து |
உற்பத்திகள் | தானுந்துகள் |
சேவைகள் | நிதிச் சேவைகள் |
வருமானம் | ▼ €9,994 பில்லியன் (2010) |
பணியாளர் | 40,458 (2010) |
தாய் நிறுவனம் | ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் |
உள்ளடக்கிய மாவட்டங்கள் | Opel Performance Center Opel Motoren Kaiserslautern Opel Eisenach Opel Special Vehicles |
இணையத்தளம் | Opel.com |
1862-இல் ஆடம் ஓப்பெல் அவர்களால் இந்நிறுவனம் துவங்கப்பட்டபோது முதலில் தையல் இயந்திரங்களே தயாரிக்கப்பட்டன. பின்னர் 1886-இல் மிதிவண்டிகளும் 1899 முதல் தானுந்துகளும் தயாரிக்கும் நிறுவனமாக வளர்ந்தது.
குறிப்புகள்
தொகுபுற இணைப்புகள்
தொகுஓபெல் திறந்த ஆவணத் திட்டத்தில்
- Opel International official corporate website
- Opel Germany
- Opel Media Site
- Opel eMagazine பரணிடப்பட்டது 2011-11-26 at the வந்தவழி இயந்திரம்
- Opel Connect – Social Media Hub பரணிடப்பட்டது 2011-10-08 at the வந்தவழி இயந்திரம்
- Opel Behind the Scenes பரணிடப்பட்டது 2011-12-09 at the வந்தவழி இயந்திரம்
நிகழ்பட காட்சிகள்
தொகு- Opel TV பரணிடப்பட்டது 2020-09-30 at the வந்தவழி இயந்திரம்
- யூடியூபில் Opel காணொளி