ஓல்மியம் பிசுமத்தைடு
ஓல்மியம் பிசுமத்தைடு (Holmium bismuthide) என்பது HoBi என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஓல்மியமும் பிசுமத்தும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1][2]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
ஓல்மியம் மோனோபிசுமத்தைடு
| |
இனங்காட்டிகள் | |
12010-45-6 | |
ChemSpider | 20137869 |
EC number | 234-552-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6336865 |
| |
பண்புகள் | |
HoSb | |
வாய்ப்பாட்டு எடை | 286.69 g·mol−1 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | ஓல்மியம் நைட்ரைடு ஓல்மியம் பாசுபைடு ஓல்மியம் ஆர்சனைடு ஓல்மியம் ஆண்டிமோனைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | டிசிப்ரோசியம் பாசுபைடு எர்பியம் பாசுபைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இயற்பியல் பண்புகள்
தொகுஓல்மியம் பிசுமத்தைடு பாறை-உப்பு வடிவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. கனசதுரப் படிகத் திட்டத்தில் cF8 என்ற இடக்குழுவில் இச்சேர்மம் படிகமாகிறது.[3]
தொடர்புடைய சேர்மம்
தொகுபிசுமத்தைடு ஆக்சைடு (Ho2BiO2) சேர்மம் இதனோடு தொடர்புடைய சேர்மமாகும். இது நாற்கோண படிகவமைப்பில் காணப்படுகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Fente, A.; Suderow, H.; Vieira, S.; Nemes, N.M.; García-Hernández, M.; Bud'ko, S.L.; Canfield, P.C. (October 2013). "Low temperature magnetic transitions of single crystal HoBi". Solid State Communications 171: 59–63. doi:10.1016/j.ssc.2013.07.027. https://dr.lib.iastate.edu/entities/publication/2b6f711b-8e89-4042-86b4-f6f45677b8a8. பார்த்த நாள்: 27 May 2024.
- ↑ Toxic Substances Control Act (TCSA) Chemical Substance Inventory: Cumulative Supplement to the Original Inventory. User Guide and Indices (in ஆங்கிலம்). U.S. Environment Protection Agency, Office of Toxic Substances. 1980. p. 170. பார்க்கப்பட்ட நாள் 27 May 2024.
- ↑ "HoBi Crystal Structure - SpringerMaterials". materials.springer.com. பார்க்கப்பட்ட நாள் 27 May 2024.
- ↑ Mizoguchi, Hiroshi; Hosono, Hideo (2 March 2011). "A Metal−Insulator Transition in R 2 O 2 Bi with an Unusual Bi 2− Square Net (R = Rare Earth or Y)". Journal of the American Chemical Society 133 (8): 2394–2397. doi:10.1021/ja111015p.