ஓல்மியம் ஆண்டிமோனைடு
வேதிச் சேர்மம்
ஓல்மியம் ஆண்டிமோனைடு (Holmium antimonide) என்பது HoSb என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஓல்மியமும் ஆண்டிமனியும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[2][3]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
ஓல்மியம் மோனோ ஆண்டிமோனைடு
| |
இனங்காட்டிகள் | |
12029-86-6 | |
ChemSpider | 20137705 |
EC number | 234-738-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 20835930 |
| |
பண்புகள் | |
HoSb | |
வாய்ப்பாட்டு எடை | 286.69 g·mol−1 |
அடர்த்தி | 8.06 கி/செ.மீ3[1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | ஓல்மியம் நைட்ரைடு ஓல்மியம் பாசுபைடு ஓல்மியம் ஆர்சனைடு ஓல்மியம் பிசுமத்தைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | டிசிப்ரோசியம் பாசுபைடு எர்பியம் பாசுபைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இயற்பியல் பண்புகள்
தொகு5.7 கெல்வின் வெப்பநிலைக்கு கீழான வெப்பத்தில் இது எதிர்காந்தப் பண்பை வெளிப்படுத்துகிறது.[4]
ஓல்மியம் ஆண்டிமோனைடு பாறை-உப்பு வடிவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. கனசதுரப் படிகத் திட்டத்தில் Fm3m என்ற இடக்குழுவில் இச்சேர்மம் படிகமாகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "HoSb mp-2050". Materials Project. பார்க்கப்பட்ட நாள் 26 May 2024.
- ↑ Uffer, L.F.; Levy, P.M.; Sablik, M.J. (July 1974). "Tricriticality of HoSb". Solid State Communications 15 (2): 191–194. doi:10.1016/0038-1098(74)90738-8. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0038109874907388. பார்த்த நாள்: 27 May 2024.
- ↑ Donnay, Joseph Désiré Hubert (1973). Crystal Data: Inorganic compounds (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. 150. பார்க்கப்பட்ட நாள் 27 May 2024.
- ↑ Poudel, Narayan; Hosen, M. Mofazzel; Islam, Zahirul; Kaczorowski, Dariusz; Neupane, Madhab; Gofryk, Krzysztof (1 January 2021). "Magnetoelastic behaviors in holmium antimonide topological semimetal: magnetic torque studies". APS March Meeting 2021 2021: R52.014. https://ui.adsabs.harvard.edu/abs/2021APS..MARR52014P/abstract. பார்த்த நாள்: 27 May 2024.