ஓல்மியம் ஆர்சனைடு
வேதிச் சேர்மம்
ஓல்மியம் ஆர்சனைடு (Holmium arsenide) என்பது HoAs என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஓல்மியமும் ஆர்சனிக்கும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[2][3][4]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
ஓல்மியம் மோனோ ஆர்சனைடு, ஆர்சனைலிடின் ஓல்மியம்
| |
இனங்காட்டிகள் | |
12005-92-4 | |
ChemSpider | 74703 |
EC number | 234-476-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82781 |
| |
பண்புகள் | |
AsHo | |
வாய்ப்பாட்டு எடை | 239.85 g·mol−1 |
தோற்றம் | Bகருப்பு நிறப் படிகத்தூள் |
அடர்த்தி | 8.17 கி/செ.மீ3[1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | ஓல்மியம் நைட்ரைடு ஓல்மியம் பாசுபைடு ஓல்மியம் ஆண்டிமோனைடு ஓல்மியம் பிசுமத்தைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | டிசிப்ரோசியம் பாசுபைடு எர்பியம் பாசுபைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இயற்பியல் பண்புகள்
தொகுHoAs வெப்பமூட்டும் போது ஓல்மியம் ஆர்சனிக் ஆவியாகும் தன்மையைக் காட்டுகிறது.[5] ஆலைட்டு அல்லது பாறை-உப்பு வடிவில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. கனசதுர வடிவத்தில் 'Fm3m என்ற இடக்குழுவில் இச்சேர்மம் படிகமாகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "mp-295: HoAs (cubic, Fm-3m, 225)". Materials Project. பார்க்கப்பட்ட நாள் 26 May 2024.
- ↑ "Holmium Arsenide" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 26 May 2024.
- ↑ Toxic Substances Control Act (TSCA) Chemical Substance Inventory. Cumulative Supplement to the Initial Inventory: User Guide and Indices (in ஆங்கிலம்). U.S. Environmental Protection Agency, Office of Toxic Substances. 1980. p. 2. பார்க்கப்பட்ட நாள் 26 May 2024.
- ↑ Donnay, Joseph Désiré Hubert (1963). Crystal Data; Determinative Tables (in ஆங்கிலம்). American Crystallographic Association. p. 888. பார்க்கப்பட்ட நாள் 26 May 2024.
- ↑ Scientific and Technical Aerospace Reports (in ஆங்கிலம்). NASA, Office of Scientific and Technical Information. 1988. p. 965. பார்க்கப்பட்ட நாள் 26 May 2024.