கண்டரமாணிக்கம்
சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
கண்டரமாணிக்கம் (Kandaramanickam) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஓர் ஊர் ஆகும். [4][5][6][7]
கண்டரமாணிக்கம் | |
ஆள்கூறு | 10°02′59″N 78°37′50″E / 10.049825°N 78.630438°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சிவகங்கை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஆஷா அஜித், இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
இவ்வூரின் சிறப்பு
தொகுகண்டரமாணிக்கம் வண்புகழ் நாராயணர் கோயில் சிறப்பு பெற்றது. கண்ணார கண்டேன் மாணிக்கத்தை என்பதன் சுருக்கமே கண்டர மாணிக்கம் ஆயிற்று.[8] மாணிக்கநாச்சியம்மன் கோயில், மஞ்சுவிரட்டு [9].
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-21. பார்க்கப்பட்ட நாள் 2013-04-26.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2013-04-26.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2013-04-26.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-04-26.
- ↑ "வண்புகழ் நாராயணர்". தினகரன் (இந்தியா).
{{cite web}}
: no-break space character in|publisher=
at position 8 (help) - ↑ மஞ்சுவிரட்டு தினமணி