கதார்மல் சூரியக் கோயில்

உத்தரகாண்டில் உள்ள ஒரு கிராமம்

கதார்மல் சூரியக் கோயில் (Katarmal) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் குமாவுன் கோட்டத்தில், அல்மோரா மாவட்டத்தில் தொலைதூரத்தில் அமைந்த கிராமம் ஆகும். இக்கிராமத்தில் புகழ்பெற்ற பழமையான சூரியக் கோயில் உள்ளது.

கதார்மல் சூரியக் கோயில் வளாகம், அல்மோரா மாவட்டம், உத்தராகண்ட்
கதார்மல்
கிராமம்
சூரியக் கோயில், கதார்மல் கிராமம், அல்மோரா மாவட்டம், உத்தராகண்ட்
சூரியக் கோயில், கதார்மல் கிராமம், அல்மோரா மாவட்டம், உத்தராகண்ட்
கதார்மல் is located in உத்தராகண்டம்
கதார்மல்
கதார்மல்
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் கதார்மல் சூரியக் கோயிலின் அமைவிடம்
கதார்மல் is located in இந்தியா
கதார்மல்
கதார்மல்
கதார்மல் (இந்தியா)
ஆள்கூறுகள்: 29°33′N 79°41′E / 29.55°N 79.69°E / 29.55; 79.69
நாடு இந்தியா
மாநிலம் Stateஉத்தராகண்ட்
மாவட்டம்அல்மோரா மாவட்டம்
ஏற்றம்
2,116 m (6,942 ft)
மொழிகள்
 • அலுவல்இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
263643
தொலைபேசி குறியீடு05962
வாகனப் பதிவுUK-01
இணையதளம்uk.gov.in

அமைவிடம்

தொகு

இது கோசி கிராமத்திலிருந்து 1.5 கிமீ தொலவிலும், மாவ்ட்டத் தலமையிடமான அல்மோராவிலிருந்து 12 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.[1] மேலும் நைனிதாலிருந்து 70 கிமீ தொலைவிலும் உள்ளது.[2] இது இமயமலையில் 2116 மீட்டர் உயரத்தில் உள்ளது. இக்கிராமத்தின் சூரியக் கோயிலைப் பார்க்க நைனிதாலிருந்து சாலை வசதி உள்ளது.[3]

சூரியக் கோயில்

தொகு

கதார்மல் கிராமத்தில் உள்ள சூரியக் கோயில் பொ.ஊ. 9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.[1] இச்சூரியக் கோயிலை கட்டிய கத்தர்மல்லா எனும் கத்தியுரி மன்னர், இச்சூரியக் கோயில் வளாகத்தில் 44 தெய்வங்களுக்கு சிறு கோயில்கள்களை நிறுவினார்.[2] இச்சூரியக் கோயில் வளாகத்தில் சிவன், பார்வதி மற்றும் லெட்சுமி, நாராயணன் போன்ற தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Sajwan, Venita (17 August 2002). "A lesser-known sun temple at Katarmal". The Tribune. http://www.tribuneindia.com/2002/20020817/windows/site.htm. பார்த்த நாள்: 8 July 2013. 
  2. 2.0 2.1 "Katarmal Sun temple,Almora". Nainital Tourism. பார்க்கப்பட்ட நாள் 9 July 2013.
  3. "G. B. Pant Institute of Himalayan Environment and Development". G. B. Pant Institute of Himalayan Environment and Development. Archived from the original on 26 July 2013. பார்க்கப்பட்ட நாள் 20 July 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதார்மல்_சூரியக்_கோயில்&oldid=3796854" இலிருந்து மீள்விக்கப்பட்டது