மார்தாண்ட சூரியன் கோயில்
மார்தாண்ட சூரியன் கோயில் (Martand Sun Temple) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் நகரத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சூரிய பகவானுக்கு அர்பணிக்கப்பட்ட இந்துக் கோயில் ஆகும்.[1] இக்கோயிலின் மூலவர் சூரிய பகவான் ஆவார். இக்கோயில் ஷா மிரி வம்சத்தின் ஏழாவது சுல்தானான சிக்கந்தர் ஷா மிரி என்பவனால் இடிக்கப்பட்டது.[2][3][4]
மார்தாண்ட சூரியன் கோயில் | |
---|---|
மார்தாண்ட சூரியன் கோயில் சன்னதி | |
ஆள்கூறுகள்: | 33°44′44″N 75°13′13″E / 33.74556°N 75.22028°E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | மார்தாண்டன் கோயில் |
பெயர்: | சூரியன் கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | ஜம்மு காஷ்மீர் |
மாவட்டம்: | அனந்தநாக் மாவட்டம் |
அமைவு: | அனந்தநாக் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சூரியன் |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | பொ.ஊ. 8-ஆம் நூற்றாண்டு |
அமைத்தவர்: | லலிதாத்தியன் |
வரலாறு
தொகுமார்தாண்ட சூரியன் கோயிலை கார்கோடப் பேரரசின் மூன்றாம் மன்னர் லலிதாத்தியன் பொ.ஊ. எட்டாம் நூற்றாண்டில் கட்டினார்.[5][6] பொ.ஊ. 725-756 காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது.[7] மார்தாண்ட சூரியன் கோயிலின் அஸ்திவாரம் பொ.ஊ. 370 – 500 கால கட்டத்தில் அமைக்கப்பட்டது. கோயில் அமைப்பு கார்கோடகப் பேரரசன் இரணாதித்தியன் காலம் முதல் துவக்கப்பட்டது.[8][9]
பொ.ஊ. 15ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், சிகந்தர் புட்ஷிகன் எனும் இஸ்லாமிய தீவிரவாத ஆட்சியாளாரால் மார்த்தாண்ட சூரியன் கோயில் முழுவதுமாக சிதைக்கப்பட்டது.[10][11]
கோயில் அமைப்பு
தொகுமார்த்தாண்ட சூரியன் கோயில் காந்தாரம், சீனம், கிரேக்க கட்டிடக் கலை நயத்தில் கட்டப்பட்டுள்ளது.[12][13]
220 அடி நீளமும், 142 அகலமும் கொண்ட சூரிய கோயில் வளாகத்தில் 84 சிறிய சன்னதிகள் கொண்டிருந்தது.[14] இக்கோயிலில் வேத கால தெய்வங்களான சூரியன், விஷ்ணு, கங்கை, யமுனையின் அழகிய சிற்பங்கள் உள்ளது.[15]
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தலம்
தொகுஜம்மு காஷ்மீரில் உள்ள இக்கோயிலை, இந்தியத் தொல்லியல் ஆய்வகம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அறிவித்துள்ளது.[16] இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களில் ஒன்றாக இச்சூரியன் கோயிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.[17]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Kamlesh Moza. "Prominent Holy Places in Kashmir".
- ↑ Slaje, Walter (2014). Kingship in Kaśmīr (AD 1148‒1459) From the Pen of Jonarāja, Court Paṇḍit to Sulṭān Zayn al-'Ābidīn. Studia Indologica Universitatis Halensis - 7. Germany. pp. 28–29, 36, 155–173, 185–189, 201–203, 213–215. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3869770888.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - ↑ Pandit, Kashinath (1991). Baharistan-i-shahi: A chronicle of mediaeval Kashmir. Kolkata: Firma KLM Pvt. Ltd.
- ↑ Slaje, Walter (19 August 2019). "Buddhism and Islam in Kashmir as Represented by Rājataraṅgiṇī Authors". Encountering Buddhism and Islam in Premodern Central and South Asia (in ஆங்கிலம்). De Gruyter. pp. 128–160. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1515/9783110631685-006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-063168-5. S2CID 204477165.
- ↑ Animals in stone: Indian mammals sculptured through time By Alexandra Anna Enrica van der Geer. pp. Ixx.
- ↑ India-Pakistan Relations with Special Reference to Kashmir By Kulwant Rai Gupta. p. 35.
- ↑ The Early Wooden Temples of Chamba. pp. 50, 66.
- ↑ "Tourist places in south Kashmir". alpineinpahalgam.com. Archived from the original on 7 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 8 July 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Martand House of Pandavs". Search Kashmir. பார்க்கப்பட்ட நாள் 11 July 2012.
- ↑ Hindu temples were felled to the ground and for one year a large establishment was maintained for the demolition of the grand Martand temple. But when the massive masonry resisted all efforts, it was set on fire and the noble buildings cruelly defaced.-Firishta, Muhammad Qãsim Hindû Shãh; John Briggs (translator) (1829–1981 Reprint). Tãrîkh-i-Firishta (History of the Rise of the Mahomedan Power in India). New Delhi
- ↑ India: A History. Revised and Updated By John Keay.
- ↑ Al-Hind, the Making of the Indo-Islamic World, Volume 1 By André Wink. 1991. pp. 250–51.
- ↑ Arts Of India By Krishna Chaitanya. p. 7.
- ↑ Encyclopædia Britannica: a new survey of universal knowledge: Volume 12, pp:965
- ↑ Kak, Ram Chandra. "Ancient Monuments of Kashmir". http://www.koausa.org/. பார்க்கப்பட்ட நாள் 8 November 2014.
{{cite web}}
: External link in
(help)|website=
- ↑ "Archaeological survey of India protected monuments". heritageofkashmir.org. Archived from the original on 19 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 11 August 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Protected monuments in Jammu & Kashmir". asi.nic.in, Archaeological surey of india. பார்க்கப்பட்ட நாள் 29 October 2012.
வெளி இணைப்புகள்
தொகு- Indira Gandhi National Centre for the Arts - Martand Sun Temple Site Photos
- Martand Sun Temple in winter - Pics of Surya Sun Temple under snow
- Martand Sun Temple and around பரணிடப்பட்டது 2016-01-26 at the வந்தவழி இயந்திரம்