கனகபுரம், ஈரோடு

கனகபுரம் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.

கனகபுரம், ஈரோடு
புறநகர்
கனகபுரம், ஈரோடு is located in தமிழ் நாடு
கனகபுரம், ஈரோடு
கனகபுரம், ஈரோடு
கனகபுரம், ஈரோடு, தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 11°14′57″N 77°40′59″E / 11.2493°N 77.6831°E / 11.2493; 77.6831
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு
ஏற்றம்251.73 m (825.89 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ்
 • பேச்சுதமிழ்
நேர வலயம்இ. சீ. நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்638112[1]
அருகிலுள்ள ஊர்கள்வெள்ளோடு, முகாசி அனுமன்பள்ளி, கஸ்பாபேட்டை
மாநகராட்சிஈரோடு
மக்களவைத் தொகுதிஈரோடு
சட்டமன்றத் தொகுதிமொடக்குறிச்சி[2]

அமைவிடம் தொகு

கனகபுரம் பகுதியானது, (11°14′57″N 77°40′59″E / 11.2493°N 77.6831°E / 11.2493; 77.6831) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 251.73 மீட்டர்கள் (825.9 அடி) உயரத்தில் அமையப் பெற்றுள்ளது.

 
 
கனகபுரம்
கனகபுரம், ஈரோடு (தமிழ் நாடு)

மக்கள்தொகை தொகு

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், கனகபுரம் புறநகர்ப் பகுதியின் மொத்த மக்கள்தொகை 2,904 ஆகும். இதில் 1,470 பேர் ஆண்கள்; 1,434 பேர் பெண்கள் ஆவர்.[3]

சமயம் தொகு

மாரியம்மன் கோயில், சாமுண்டியம்மன் கோயில், கனககிரி குமரவேல்சாமி கோயில் ஆகியவை கனகபுரம் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளன.

உசாத்துணைகள் தொகு

  1. "KANAGAPURAM Pin Code - 638112, Erode All Post Office Areas PIN Codes, Search ERODE Post Office Address". news.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2024-01-08.
  2. "KANAGAPURAM Village in ERODE". www.etamilnadu.org. பார்க்கப்பட்ட நாள் 2024-01-08.
  3. "Kanagapuram Village Population - Erode - Erode, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2024-01-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனகபுரம்,_ஈரோடு&oldid=3864175" இலிருந்து மீள்விக்கப்பட்டது