கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வருவாய் கிராமங்களின் பட்டியல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 188 வருவாய்கிராமங்கள் உள்ளன.[1] அவற்றின் பட்டியல் பின்வருமாறு

அகஸ்தீஸ்வரம் வட்டம்

தொகு

அகஸ்தீஸ்வரம் வட்டத்தின் கீழ் 43 வருவாய் கிராமங்கள் உள்ளன.

  1. அகஸ்தீஸ்வரம்
  2. அழகப்பபுரம்
  3. தர்மபுரம் வடக்கு
  4. தர்மபுரம் தெற்கு
  5. தர்மபுரம் கிழக்கு
  6. இரவிபுதூர்
  7. கன்னியாகுமரி
  8. கொட்டாரம் கிழக்கு
  9. கொட்டாரம் மேற்கு
  10. குலசேகரபுரம்
  11. மதுசூதனபுரம் வடக்கு
  12. மதுசூதனபுரம் தெற்கு
  13. மருங்கூர்
  14. நாகர்கோவில் வடக்கு நகரம்
  15. நாகர்கோவில் தெற்கு நகரம்
  16. நீண்டகரை A மேற்கு
  17. நீண்டகரை A கிழக்கு நகரம்
  18. நீண்டகரை B
  19. இராஜாக்கமங்கலம்
  20. பறக்கை
  21. சுசீந்திரம்
  22. வடக்கு தாமரைகுளம்
  23. தெற்கு தாமரைகுளம்
  24. தெங்கம்புதூர்
  25. தேரூர்
  26. வடசேரி கிழக்கு நகரம்
  27. வடசேரி தெற்கு நகரம்
  28. வடசேரி வடக்கு நகரம்
  29. வடிவீஸ்வரம் கிழக்கு கிராமம்
  30. வடிவீஸ்வரம் மேற்கு நகரம்
  31. வடிவீஸ்வரம் தெற்கு நகரம்
  32. வேம்பனூர் மேற்கு
  33. வேம்பனூர் கிழக்கு
  34. லீபுரம்
  35. கோவளம்
  36. மைலாடி
  37. நல்லூர்
  38. ராமபுரம்
  39. புத்தளம்
  40. தேரேகால்புதூர்
  41. கணியாகுளம்
  42. புத்தேரி
  43. அஞ்சுகிராமம்


தோவாளை வட்டம்

தொகு

தோவாளை வட்டத்தின் கீழ் 24 வருவாய் கிராமங்கள் உள்ளன.

  1. அனந்தபுரம்
  2. ஆரல்வாய்மொழி வடக்கு
  3. ஆரல்வாய்மொழி தெற்கு
  4. அருமநல்லூர்
  5. அழகியபாண்டிபுரம்
  6. பூதப்பாண்டி
  7. செண்பகராமன்புதூர்
  8. சிறமடம்
  9. தெரிசனம்தோப்பு
  10. இறச்சக்குளம்
  11. ஈசாந்திமங்கலம் வடக்கு
  12. ஈசாந்திமங்கலம் தெற்கு
  13. தாழக்குடி
  14. திருப்பதிசாரம்
  15. தோவாளை
  16. வீரமார்த்தாண்டன்புதூர்
  17. மாதவலாயம்
  18. சண்முகபுரம்
  19. ஞாலம்
  20. தடிக்காரன்கோணம்
  21. காட்டுபுதூர்
  22. திடல்
  23. நாவல்காடு
  24. குமாரபுரம்

கல்குளம் வட்டம்

தொகு

கல்குளம் வட்டத்தின் கீழ் 66 வருவாய் கிராமங்கள் உள்ளன.

  1. ஆளூர் A
  2. ஆளூர் B
  3. அயக்கோடு
  4. அருவிக்கரை
  5. ஆற்றூர்
  6. ஆத்திவிளை
  7. இரணியல்
  8. ஏற்றகோடு
  9. கக்கோட்டுதலை
  10. கடியப்பட்டணம்
  11. கண்ணனூர்
  12. கல்குளம்
  13. கப்பியறை A
  14. கப்பியறை B
  15. கல்லுக்கூட்டம்
  16. சுருளோடு
  17. குருந்தன்கோடு A
  18. குருந்தன்கோடு B
  19. குளச்சல் A
  20. குளச்சல் B
  21. குமாரபுரம்
  22. குமரன்குடி
  23. குலசேகரம் A
  24. குலசேகரம் B
  25. கோதநல்லூர்
  26. சடையமங்கலம்
  27. செம்பொன்விளை
  28. சைமன்காலணி
  29. செறுகோல்
  30. லெட்சுமிபுரம்
  31. திங்கள்நகர்
  32. தலக்குளம்
  33. திக்கணங்கோடு
  34. திற்பரப்பு
  35. திருவட்டார்
  36. திருவிதாங்கோடு
  37. தக்கலை
  38. தும்பகோடு A
  39. தும்பகோடு B
  40. நுள்ளிவிளை A
  41. நுள்ளிவிளை B
  42. நெய்யூர்
  43. பத்மநாபபுரம் A
  44. பத்மநாபபுரம் B
  45. பெருஞ்சாணி
  46. பேச்சிப்பாறை
  47. பொன்மனை A
  48. பொன்மனை B
  49. மணவாளக்குறிச்சி
  50. மண்டைக்காடு
  51. மருதூர்குறிச்சி
  52. முத்தலகுறிச்சி
  53. முளகுமூடு
  54. மேக்கோடு
  55. ரீத்தாபுரம்
  56. வாழ்வச்சகோஷ்டம் A
  57. வாழ்வச்சகோஷ்டம் B
  58. வெள்ளிசந்தை A
  59. வெள்ளிசந்தை B
  60. வெள்ளிமலை
  61. வேளிமலை
  62. வில்லுக்குறி A
  63. வில்லுக்குறி B
  64. வில்லுக்குறி C
  65. வீயன்னூர் A
  66. வீயன்னூர் B

விளவங்கோடு வட்டம்

தொகு

விளவங்கோடு வட்டத்தின் கீழ் 55 வருவாய் கிராமங்கள் உள்ளன.

  1. அண்டுகோடு A
  2. அண்டுகோடு B
  3. ஆருதேசம்
  4. அருமனை
  5. இடைக்கோடு
  6. ஏழுதேசம் A
  7. ஏழுதேசம் B
  8. ஏழுதேசம் C
  9. களியல்
  10. கீழ்குளம் A
  11. கீழ்குளம் B
  12. கீழ்மிடாலம் A
  13. கீழ்மிடாலம் B
  14. கிள்ளியூர் A
  15. கிள்ளியூர் B
  16. கொல்லங்கோடு A
  17. கொல்லங்கோடு B
  18. குழப்புரம்
  19. குன்னத்தூர்
  20. மாங்கோடு
  21. மேதுக்குமல்
  22. மிடாலம் A
  23. மிடாலம் B
  24. நல்லூர்
  25. நட்டாலம் A
  26. நட்டாலம் B
  27. பாகோடு A
  28. பாகோடு B
  29. பைங்குளம்
  30. பாலூர்
  31. பளுகல்
  32. வெள்ளம்கோடு
  33. விளவங்கோடு
  34. கோட்டகம்
  35. சூழால்
  36. தேங்காய்பட்டணம்
  37. முஞ்சிறை
  38. அடைக்காகுழி
  39. விளாத்துறை
  40. மருதங்கோடு
  41. களியக்காவிளை
  42. மலையடி
  43. தேவிகோடு
  44. மஞ்சாலுமூடு
  45. கடையால்
  46. கருங்கல்
  47. மத்திகோடு
  48. இனையம் புத்தன்துறை
  49. உண்ணாமலைக்கடை
  50. கொல்லஞ்சி
  51. அதங்கோடு
  52. முழுக்கோடு
  53. சிதறால்
  54. புலியூர்சாலை
  55. முள்ளங்கினாவிளை

மேற்கோள்கள்

தொகு
  1. "கன்னியாகுமரி மாவட்ட அலுவல் இணையதளம்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-02.