கம்மனந்தல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்
(கம்மனந்தல், துரிஞ்சிகுப்பம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கம்மனந்தல் (Kammananthal), தமிழ்நாட்டின், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் வட்டாரத்தில் துரிஞ்சிகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும். இந்த கிராமம், துரிஞ்சிகுப்பம் ஊராட்சிக்கும், போளூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 588 ஆகும். இவர்களில் பெண்கள் 285 பேரும் ஆண்கள் 303 பேரும் உள்ளனர்.
கம்மனந்தல்
KAMMANANTHAL | |||
— கிராமம் — | |||
ஆள்கூறு | 12°36′21″N 79°07′43″E / 12.6058920°N 79.1286371°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | திருவண்ணாமலை | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | டி. பாஸ்கர பாண்டியன், இ. ஆ. ப [3] | ||
ஊராட்சி மன்றத் தலைவர் | |||
மக்களவைத் தொகுதி | ஆரணி | ||
மக்களவை உறுப்பினர் | |||
சட்டமன்றத் தொகுதி | போளூர் | ||
சட்டமன்ற உறுப்பினர் | |||
மக்கள் தொகை • அடர்த்தி |
588 • 588/km2 (1,523/sq mi) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
அமைவிடம்
தொகுஇக்கிராமம் சவ்வாது மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமத்திலிருந்து துரிஞ்சிகுப்பம் ஊராட்சிக்கு செல்ல சாலை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. ஆரணி மற்றும் போளூருக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளது.
சிறப்புகள்
தொகுஇக்கிராமம் மூன்று புறமும் ஜவ்வாது மலை காடுகளாலும், விவசாய நிலங்களாலும் சூழப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.