கரா கோரை
கரா கோரை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | எரிதிசுடிடே
|
பேரினம்: | |
இனம்: | க. கோரை
|
இருசொற் பெயரீடு | |
கரா கோரை மிசுரா, 1976 |
கரா கோரை (Hara horai) என்பது தெற்காசிய ஆற்றுக் கெளுத்தி மீன் சிற்றினமாகும். இது இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் காணப்படும் அகணிய உயிரியாகும். இது பிரம்மபுத்திரா ஆற்றின் நடு மற்றும் மேல் பகுதியில் உள்ள தெராய் மற்றும் துவாரில் காணப்படுகிறது.[1][2] இந்த சிற்றினம் 8 சென்டிமீட்டர்கள் (3.1 அங்) வரை வளரக்கூடியது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Allen, D.J.; Vishwanath, W.; Dahanukar, N.; Molur, S. (2010). "Hara horai". IUCN Red List of Threatened Species 2010: e.T166515A6226256. doi:10.2305/IUCN.UK.2010-4.RLTS.T166515A6226256.en.
- ↑ 2.0 2.1 Froese, Rainer and Pauly, Daniel, eds. (2017). "Hara horai" in FishBase. June 2017 version.