கருங்குருகு
கருங்குருகு | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகெழும்புள்ளவை |
வகுப்பு: | பறவை |
வரிசை: | பெலிகனிபார்மசு |
குடும்பம்: | அர்டெயிடே |
பேரினம்: | Ixobrychus |
இனம்: | I. flavicollis |
இருசொற் பெயரீடு | |
Ixobrychus flavicollis (Latham, 1790) | |
வேறு பெயர்கள் | |
Dupetor flavicollis |
கருங்குருகு (ஒலிப்பு (உதவி·தகவல்)) (Black Bittern) இந்தியாவின் தமிழ்நாடுப் பகுதியைச் சார்ந்த இப்பறவை குறைந்த தூரம் இடம்பெயரும் தன்மை கொண்ட பறவையாகும். இவை பொதுவாக இலங்கை, ஆசியாவைன் வெப்பப்பகுதி, வங்காளதேசம், பாகிஸ்தான், சீனா, இந்தோனேசியா, ஆத்திரேலியா போன்ற நாடுகளில் இனபெருக்கம் செய்கிறது.
நீளமான கழுத்தும், நீளமான மஞ்சள் நிற அலகுடன் 58 செமீ நீளத்துடன் காணப்படுகிறது. இவற்றில் ஆண் இனம் உடல் முழுவடும் கருப்பு நிறத்துடம் நீண்ட மஞ்சள் அலகுடம் காணப்படும். பெண் பறவை அடர் பழுப்பு நிற கருப்பு நிறத்துடன் காணப்படுகிறது. இவை அதன் கூடுகளை இலை தளைகளைக் கொண்டு புதர், அல்லது மரத்தின் கிளைகளில் கூடுகட்டுகிறது. இனப்பெருக்கத்தின் போது மூன்று முதல் ஐந்து முட்டைகளை இடுகிறது.
உணவுதொகு
இதன் உணவு வகைகள் நீரில் காணப்படும் பூச்சிகள், மீன்கள் போன்றவையாகும்.
Galleryதொகு
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள பறவைகள் காப்பகத்தில்
மேற்கோள்கள்தொகு
- ↑ "Ixobrychus flavicollis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.