கருநீலப் பூனைப்பருந்து

கருநீலப்[2] பூனைப்பருந்து (ஆங்கிலப் பெயர்: hen harrier, உயிரியல் பெயர்: Circus cyaneus) என்பது ஒரு கொன்றுண்ணிப் பறவை ஆகும். இது வடக்கு ஐரோவாசியாவில் வசிக்கிறது. இவை மற்ற பருந்துகளைப் போல் வளர்ப்புக் கோழிகளைக் கொல்வதில்லை, இதனால் இவை "நல்ல பருந்துகள்" என்றும் அழைக்கப்படுகின்றன.

கருநீலப் பூனைப்பருந்து
ஆண் கருநீலப் பூனைப்பருந்து
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பூனைப் பருந்து
இனம்:
C. cyaneus
இருசொற் பெயரீடு
Circus cyaneus
(லின்னேயஸ், 1766)
கருநீலப் பூனைப்பருந்தின் பரவல் :      கோடைகால வாழ்விடங்கள்     வாழ்விடங்கள்     குளிர்கால வாழ்விடங்கள்
வேறு பெயர்கள்

Circus hudsonius

Circus cyaneus

உசாத்துணை

தொகு
  1. "Circus cyaneus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2013. Retrieved 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. pp. 109, 126. ISBN 978-1-4081-2501-4.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Circus cyaneus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருநீலப்_பூனைப்பருந்து&oldid=3928599" இலிருந்து மீள்விக்கப்பட்டது