கருநீல ஈப்பிடிப்பான்
கருநீல ஈப்பிடிப்பான் (Indigo flycatcher)(யூமியாசு இண்டிகோ) என்பது பழைய உலக பறக்கும் பறவை குடும்பமான மசுசிகாபிடேவினைச் சார்ந்த சிற்றினம் ஆகும்.[2] இது இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் காணப்படுகிறது. இங்குச் சுமத்ரா, சாவகம் மற்றும் போர்னியோவின் வடக்கு மலைப்பகுதிகளில் காணப்படுகிறது. 900 மீ முதல் 3000 மீ வரை உயரத்திலான வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் இதன் இயற்கையான வாழிடமாகும்.
கருநீல ஈப்பிடிப்பான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | E. இண்டிகோ
|
இருசொற் பெயரீடு | |
Eumyias இண்டிகோ கோர்சுபீல்டு, 1821 | |
வேறு பெயர்கள் | |
இசுடோபாரோலா இண்டிகோ |
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2017). "Eumyias indigo". IUCN Red List of Threatened Species 2017: e.T103758482A111161656. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T103758482A111161656.en. https://www.iucnredlist.org/species/103758482/111161656. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Del Hoyo, J.; Elliot, A. & Christie D. (editors). (2006).