கருமாண்டி செல்லிப்பாளையம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி ஆகும்.
கருமாண்டி செல்லிப்பாளையம் (ஆங்கிலம்:(Karumandi Chellipalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
கருமாண்டி செல்லிப்பாளையம் | |
— பேரூராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
23,868 (2011[update]) • 952/km2 (2,466/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 25.06 சதுர கிலோமீட்டர்கள் (9.68 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/karumandichellipalayam |
அமைவிடம்
தொகுகருமாண்டி செல்லிப்பாளையம் பேரூராட்சிக்குக் கிழக்கில் ஈரோடு 19 கி.மீ.; மேற்கில் விஜயமங்கலம் 15 கி.மீ.; வடக்கில் காஞ்சிக்கோயில் 10 கி.மீ.; தெற்கில் சென்னிமலை 13 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு25.06 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 72 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி), மற்றும் திருப்பூர் மக்களவைத் தொகுதி ஆகியவற்றிற்கு உட்பட்டது. [3]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு, இப்பேரூராட்சி 6,817 வீடுகள், 23,868 மக்கள்தொகை கொண்டதைக் குறிக்கிறது.[4]
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ கருமாண்டி-செல்லிப்பாளையம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Karumandi Chellipalayam Population Census 2011