கர்ணா (திரைப்படம்)
(கர்ணா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கர்ணா (Karnaa) 1995 ல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். இதனை செல்வா இயக்கினார். இதில் அர்ஜுன், ரஞ்சிதா மற்றும் வினிதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தனர். அர்ஜூன் இதில் இரட்டை வேடங்களை ஏற்றார். வியாபார ரீதியாக பெரிய வெற்றி பெற்றது.[1][2][3]
கர்ணா | |
---|---|
![]() குறுந்தகுடு அட்டை | |
இயக்கம் | செல்வா |
தயாரிப்பு | வி. ரமேஷ் |
கதை | மூர்த்தி ரமேஷ் (வசனம்) |
திரைக்கதை | செல்லா |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | அர்ஜூன் ரஞ்சிதா வினிதா கவுண்டமணி செந்தில் ரவிச்சந்திரன் சுஜாதா மோகன் ராஜ் |
ஒளிப்பதிவு | கே. எஸ். செல்வராஜ் |
படத்தொகுப்பு | பி. வெங்கடேஷ்வரா ராவ் |
கலையகம் | விஜய மாதவி கம்பெனிஸ் |
விநியோகம் | விஜய மாதவி கம்பெனிஸ் |
வெளியீடு | 14 ஏப்ரல் 1995 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்தொகு
- அர்ஜுன் - விஜய் மற்றும் கர்ணா
- ரஞ்சிதா - அமுதா
- வினிதா - அஞ்சலி
- கவுண்டமணி - நாயக்
- செந்தில்
- ரவிச்சந்திரன் - விஜயின் தந்தை
- சுஜாதா - லட்சுமி, விஜயின் அன்னை
- மோகன் ராஜ் - தேவராஜ்
- விமல்ராஜ் -தேவராஜ் சகோதரன்
- சத்யப்பிரியா - கர்ணாவின் வளர்ப்புத் தாய்
- கிட்டி - கர்ணாவின் வளர்ப்புத் தந்தை
- மேஜர் சுந்தர்ராஜன் - வழக்கறிஞர்
பாடல்கள்தொகு
இத்திரைப்படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வைரமுத்து இயற்றினார்.
தமிழ்[4] | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "கண்ணிலே கண்ணிலே" | மனோ, சிந்து | 4:06 | |||||||
2. | "ஏ சப்பா ஏ சப்பா" | மனோ, சுவர்ணலதா | 4:27 | |||||||
3. | "மலரே மௌனமா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 5:05 | |||||||
4. | "ஆலமரம்" | வித்தியாசாகர் | 1:15 | |||||||
5. | "புத்தம் புது தேசம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 5:30 | |||||||
6. | "ஹெலோ செல்லம்மா" | அர்ஜூன், ஔசிபச்சன், சுவர்ணலதா, கவுண்டமணி | 5:17 | |||||||
மொத்த நீளம்: |
25:41 |
மேற்கோள்கள்தொகு
- ↑ "Find Tamil Movie Karna". jointscene.com. 2010-11-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-06-28 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Filmography of karna". cinesouth.com. 2012-10-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-06-28 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Tamil Movie News--1995 Review". 1996-01-09. 2012-07-26 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Karna (Original Motion Picture Soundtrack)". Spotify. 20 February 1995. 16 December 2020 அன்று பார்க்கப்பட்டது.