கலின்சோகா குவாட்ரிரேடியாட்டா
கலின்சோகா குவாட்ரிரேடியாட்டா (தாவரவியல் வகைப்பாடு: Galinsoga quadriradiata) என்பது சூரியகாந்திக் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 1702 பேரினங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு பேரினமான, “கலின்சோகா” பேரினத்தில், 12 இனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு இனமாக இத்தாவரம் உள்ளது. இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 1798 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.[1] வட அமெரிக்காவின் தெற்குப்பகுதி, தென்னமரிக்கா நாடுகளின் அகணிய உயிரி|அகணிய தாவரமாக இவ்வினம் உள்ளது. இத்தாவரம் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டதால், உயர் இரத்த அழுத்த நோயிற்க்குரிய மருத்துவ ஆய்வுகளில் பயன்படுகிறது.[2]
கலின்சோகா குவாட்ரிரேடியாட்டா | |
---|---|
Galinsoga quadriradiata | |
பூக்கள் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | சூரியகாந்தி வரிசை
|
குடும்பம்: | சூரியகாந்திக் குடும்பம்
|
இனக்குழு: | |
பேரினம்: | Bercht. & J.Presl
|
இனம்: | G. quadriradiata
|
இருசொற் பெயரீடு | |
Galinsoga quadriradiata Ruiz & Pav. | |
வேறு பெயர்கள் | |
Galinsoga ciliata |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Galinsoga quadriradiata". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI.
"Galinsoga quadriradiata". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. - ↑ Ethnopharmacological Survey on Treatment of Hypertension by Traditional Healers in Bukavu City, DR Congo