கலியன் கேட்ட வரங்கள்

அய்யாவழி
'
அய்யா வைகுண்டர்
அகிலத்திரட்டு
கோட்பாடு
சமயச் சடங்குகள்
சுவாமிதோப்பு பதி
அய்யாவழி மும்மை
போதனைகள்
அருல் நூல்

அய்யாவழி புராண வரலாற்றின் அடிப்படையில் கலியன் எனப்படுபவன் குறோணியின் ஆறாவது துண்டின் பூலோகப் பிறப்பு ஆவான்.

இவன் பூவுலகில் பிறந்தவுடன் அழைக்கப்பட்டு சிவபெருமான் முன்னிலையில் நிறுத்தப்படுகிறான். அவர் மேல் நம்பிக்கை இல்லாதவனாய் அவரை அவன் இழிவுபடுத்த, அவரிடம் தேவைப்படும் வரங்களை கேட்க சொல்கிறார்கள், தேவர்கள். உடனே ஒரு பெண்ணை படைத்துக் கொடுக்குமாறு கேட்க, சிவன் ஒரு பெண்ணை படைத்து கொடுக்கிறார். இதன் பின்னால் தான் அவர் மேல் கலியனுக்கு நம்பிக்கை வருகிறது. அதன் பின்னால் உலகை ஆளும் பொருட்டு பல விதமான வரங்களைக் கேட்கிறான்.

கலியன் கேட்ட வரங்கள்

தொகு

ஆதாரம்

தொகு
  • நா.விவேகானந்தன், அகிலத்திரட்டு அம்மானை மூலமும் உரையும், முதற் பாகம், 2003.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலியன்_கேட்ட_வரங்கள்&oldid=4164744" இலிருந்து மீள்விக்கப்பட்டது