கல்வா
கல்வா, இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டம், தானே தாலுகா, தானே மாநகராட்சியில் அமைந்த நகர்புற பகுதியாகும். இதனருகே கல்வா புறநகர் மின்சார தொடருந்து நிலையம் மற்றும் கல்யாண் தொடருந்து நிலையங்கள் உள்ளது.[1] தானே மாநகராட்சி கல்வா நகர்புறத்தில் இராஜீவ் காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் சத்திரபதி சிவாஜி மருத்துவமனை நடத்துகிறது. மும்பை-புனே நெடுஞ்சாலையின் நடுவே கல்வா உள்ளது. மேலும் இது மும்பை பெருநகரப் பகுதி ஆகும்.
கல்வா
KALWA | |
---|---|
புறநகர் | |
ஆள்கூறுகள்: 19°11′49″N 72°59′55″E / 19.19705°N 72.99853°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | தானே |
தாலுகா | தானே |
நகரம் | தானே |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | தானே மாநகராட்சி |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
தொலைபேசி குறியீடு | 022 |
வாகனப் பதிவு | MH-04 |
மக்களவை தொகுதி | கல்யாண் மக்களவைத் தொகுதி |
சட்டமன்ற தொகுதி | மும்ப்ரா-கல்வா சட்டமன்றத் தொகுதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kalwa railway station: Latest News, Videos and Photos of Kalwa railway station | Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 15 October 2019.
{{cite web}}
: CS1 maint: url-status (link)