களக்குடி
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கிராமம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
களக்குடி என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஓர் கிராமம் ஆகும். இக்கிராமமானது திருப்புல்லாணி ஒன்றியத்திற்கும், கீழக்கரை வட்டத்திற்கும் உட்பட்டதாகும்.
களக்குடி | |
— கிராமம் — | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | இராமநாதபுரம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | பி. விஷ்ணு சந்திரன், இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மக்கள் வகைப்பாடு தொகு
இக்கிராமத்தில் 78% பெண்களும், 67% ஆண்களும் வசித்து வருகின்றனர்.[சான்று தேவை]
தொழில் தொகு
இக்கிராமத்தில் விவசாயம் முக்கியத் தொழிலாகும்.[சான்று தேவை]
கோவில்கள் தொகு
- சிரீ முனியசுவாமி ஆலயம்
- சிரீ ஒமாட்சி காளியம்மன் ஆலயம்
- காமாட்சி அம்மன் ஆலயம்
- சிரீ பாலகணபதி ஆலயம்
- சிரீ அய்யனார் ஆலயம்
- சிரீ கண்ணன் ஆலயம்
- சிரீ மகாலெட்சுமி ஆலயம்
- சிரீ நைனார் ஆலயம்
- சிரீ வீரக்குடும்பர் ஆலயம்
கல்வி நிலையங்கள் தொகு
- தமிழ்நாடு அரசு அங்கன் வாடி
- சிரீ சேதுமாணிக்கம் உயர்நிலைப்பள்ளி
நீர் நிலைகள் தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.